வெங்கடேஷ் ராஜாவின் “வெங்கிஸ் பிலிம் இண்டர்நேஷனல்”

தனது ‘தி வைப்ரன்ட் மூவீஸ்’  சார்பில் பல  படங்களை வெளியிட்டவர் வெங்கடேஷ் ராஜா.  அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்திகளைக்  கையாண்டு பல வருடங்களுகளாக  பல படங்களுக்கும் துணை நின்ற  இவர் ,  அந்த வகையில் ஆள், வெண்ணிலா வீடு, ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட், புலன் விசாரணை 2, ஐவராட்டம் , புத்தனின் சிரிப்பு, சி எஸ் கே …

Read More

ஹாலிவுட் வில்லன் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை ‘

சுமார் 40 லட்சம் பேர் இணையத்தில் பார்த்த கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இயக்கியவர் ரதிந்தரன் ஆர் பிரசாத் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் மேற்படி கொடைக்கானல் ஓண்ட் வீடியோவை பாராட்டி உள்ளனர்.  ரதிந்திரன் …

Read More

விக்ரம் பிரபு தயாரித்து, ரஜினி ரசிகராக நடிக்கும் ‘நெருப்புடா ‘- News & Gallery

IMG_9952 ◄ Back Next ► Picture 1 of 24 நடிப்புலக  இமயம் நடிகர்  திலகம் சிவாஜி  கணேசனின் வாரிசாக  இளைய திலகம் பிரபுவும் அவரது வாரிசாக விக்ரம் பிரபுவும் பிறந்து  வந்தது போல,   அவர் வீட்டில் இருந்து …

Read More

அப்பா திரைப்பட உற்சாக விழா photo gallery

சென்னை  கமலா திரையரங்கில் நடந்த அப்பா திரைப்பட வெற்றி விழா , புகைப்படக் குவியல்  Kamala Cinemas Felicitating Appa Movie Team (25) ◄ Back Next ► Picture 1 of 48

Read More

தமிழக அரசையும் கேவலப்படுத்தும் ‘வீரப்பன்’ படம்

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் கன்னட நடிக நடிகையர் நடிக்க இன்று வெளியாகி இருக்கும் படம் வில்லாதி வில்லன் வீரப்பன் .  இந்தப் படததில் வீரப்பனை பிடித்த கதையை சொல்கிறேன் என்ற பெயரில் வீரப்பன் மீது பல பொய்யான பழிகளை  சுமத்தி …

Read More

வில்லாதி வில்லன் வீரப்பன் @ வி(மர்)சனம்

என்ன  கருமத்தைச்  சொல்ல …. இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும்  ஆயிரம் பொன் .. யானை மட்டுமல்ல  … யானை வேட்டை ஆடிய  வீரப்பனும்தான் . . செத்துப் போனவன் வந்து  எது பொய்? எது உண்மை என்று விளக்கவா  போகிறான்? …

Read More

வெற்றி நடை போடும் மெட்ரோ

வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் மெட்ரோ படத்திற்கு பத்திரிக்கை உலகம் கொடுத்த வரவேற்புக்கு நன்றி சொல்வதற்காக,   மீடியாக்களை  சந்தித்தது  படக் குழு .  நிகழ்ச்சியில் பேசிய நடிகை துளசி ”  நான் நடித்த போது கூட  தெரியாது. தியேட்டரில் …

Read More

‘இயக்குனன்’– தனிச்சுற்று படம் : செய்தியும் விமர்சனமும்

பல ஊர்களிலும்  சினிமா  ஆர்வத்தில்   குறும்படங்களை  இயக்கி வருகிறார்கள் இளைஞர்கள் ..  சில குறும்பட  இயக்குனர்கள்  இன்று  தமிழ் சினிமாவில் நட்சத்திர  இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள் . அந்த வகையில்   இன்டிபெண்டன்ட் திரைப்படங்கள் எனப்படும் தனித் திரையிடல் படங்கள்  இந்தியாவில் …

Read More

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் ‘பைசா ‘

கான்ஃபிடன்ட்  ஃ பிலிம் கேஃப் மற்றும் ஆர்.கே.டிரீம் வேர்ல்டு இணைந்து தயாரிக்க,   பசங்க ஸ்ரீராம் , ஆரா, நாசர் , மயில்சாமி , சென்ட் ராயன், நடிக்க ,  விஜய்  நடித்த தமிழன் படத்தை  இயக்கிய  அப்துல் மஜீத் இயக்கி …

Read More

”பாப்கார்ன் விற்கவா படம் எடுக்க வந்தோம் ?”– ‘பகிரி’யில் குமுறிய சுரேஷ் காமாட்சி

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப , புதிதாக உருவாகும் பொருட்களுக்கு , இலக்கணத் தன்மையோடு கூடிய புதிய சொற்களை கண்டுபிடித்து , தமிழை  நவீனப்படுத்த வேண்டியது நமது கடமை . ‘கம்பியூட்டரை  வெள்ளைக்காரன்தானே கண்டு பிடிச்சான் ? தமிழனா  கண்டு  பிடிச்சான் ?அதை …

Read More

இயக்குனராகும் தயாரிப்பாளர் சி வி குமாரின் ‘மாயவன்’

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் சி.வி.குமார் .  இது வரை 13 படங்கள் தயாரித்து , அவற்றின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் , நலன் குமார சாமி உட்பட,  11 இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ள சி.வி.குமார்( கார்த்திக் சுப்புராஜ் , நலன் …

Read More

‘அப்பா’வின் பெருமையும் பிள்ளையின் அருமையும்

  நாடோடிகள்  நிறுவனம் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் சமுத்திரக் கனி மற்றும்  மதியழகன் இருவரும் தயாரிக்க,  சமுத்திரக்கனி , தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன் ஆகியோர் நடிக்க ,  சமுத்திரக்கனி எழுதி இயக்கி இருக்கும் படம் அப்பா …

Read More

கண்ணதாசன் பேரன் நடிக்கும் ‘வதனமே சந்திர பிம்பமோ ‘

  தமிழ்த் திரை உலகின் ஒரு சில பிறவி மேதைகளில் முக்கியமானவரான கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் அன்று (ஜூன் 24)  அந்த நன்னாளில், அவரது  பேரனான ஆதவ் கண்ணதாசன்,தனது அடுத்த  படம் பற்றிய செய்தியைச்  சொல்லி இருக்கிறார் . பொன்மாலைப் …

Read More

சிவகார்த்திகேயனி நடிக்கும் ‘ரெமோ’

ரஜினி முருகன் படத்தை அடுத்து சிவ கார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க , பி சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ,  அனிருத் .இசையில்  சுந்தர்  சி மற்றும் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இயக்கும்  படம் …

Read More

பரபரப்பான பயணக் கதையில் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை ‘

HERO CINEMAS என்ற நிறுவனத்தின் சார்பில் சி. மணிகண்டன் தயாரிக்க,  நிறம்,  காந்தர்வன் ஆகிய படங்களில் நடித்த கதிர் ஹீரோவாகவும் ‘கீதாஞ்சலி ‘என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த  ஸ்வப்னா  மேனன் கதாநாயகியாகவும்  நடிக்க,  லிவிங்க்ஸ்டன், சரவணா சுப்பையா, அவன் இவன் ராம்ராஜ் , இயக்குனர் ஜெகன், …

Read More

படிக்காத மேதையாக ‘மாணிக்’ photo gallery and news

IMG_0094 ◄ Back Next ► Picture 1 of 56 மோஹிதா சினி டாக்கீஸ் சார்பில் எம் சுப்பிரமணியன்  , பி.வினோத் தயாரிக்க , மா க ப  ஆனந்த் , சூசா குமார் ஜோடியாக நடிக்க ,  தரன் குமார் …

Read More

சூப்பர் நேச்சுரல்… மிஸ்ட்ரி… ஹிஸ்டரி… ‘தகடு ‘

தாய் தந்தை மூவீஸ் மற்றும் ராகதேவி  புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்க,  பிரபா , அஜய்  சனம் ஷெட்டி மற்றும்  ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் …

Read More

ஐந்து ஜோடிகளின் வாழ்வை சொல்லும் ‘பட்டதாரி’

Ges மூவீஸ் சார்பில் இளங்கோவன் லதா தயாரிக்க, அபி சரவணன் , அதிதி , மகாநதி ஷங்கர் நடிக்க ,  எஸ் எஸ் குமரன் இசையில்  ஆர் சங்கரபாண்டி இயக்கி இருக்கும் படம் பட்டதாரி .  படத்தின் பாடல்களை, எஸ் எஸ் …

Read More

நகை பறிப்புக் கதை சொல்லும் மெட்ரோ

E5 எண்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஜெயகிருஷ்ணன் மற்றும் மெட்ரோ புரடக்ஷன்ஸ் சார்பில் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இருவரும் தயாரிக்க,  அறிமுக நாயகன் சிரிஷ், மாயா, பாபி சிம்ஹா,  சென்ராயன் , யோகி பாபு ஆகியோர் நடிக்க ,  ஆள் …

Read More