‘இளைய சூப்பர் ஸ்டார்’ தனுஷ் — ‘தொடரி’ photo gallery and news

Thodari Audio & Trailer Launch Stills (37) ◄ Back Next ► Picture 1 of 72 சத்யஜோதி  பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க, தனுஷ் , கீர்த்தி சுரேஷ் , தம்பி ராமையா நடிப்பில் பிரபு சாலமன் …

Read More

பவர் ஸ்டாரையே ஏமாற்றிய ‘விசில்’ இயக்குனர்

  அரசு பிலிம்ஸ் சார்பில் திருநாவுக்கரசு வழங்க , கோபி தயாரிப்பில்  மிர்ச்சி சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடிக்க கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் நடிக்க,  இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் …

Read More

‘கத சொல்லப் போறோம்’ இயக்குனரின் ‘காத்தாடி’

கேலக்ஸி  பிக்சர்ஸ் சார்பாக ஸ்ரீனிவாஸ் சம்மந்தம்  தயாரிக்க,  நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகனும், உல்லாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மகேஸ்வரியின் சகோதரருமான அவிஷேக் கதாநாயகனாக நடிக்க,    ரஜினியின் கபாலி படத்தில்  நடிக்கும் தன்ஷிகா கதாநாயகியாக நடிக்க     இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் …

Read More

அம்மன் , அருந்ததி வரிசையில் கோடி ராமகிருஷ்ணாவின் ‘ சிவ நாகம்’

பென் மூவீஸ், பிளாக் பஸ்டர்ஸ் ஸ்டுடியோ மற்றும் இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சோகைல் அன்சாரி, தவல் ஜெயந்திலால் காடா , ஷாஹித் குரைஷி ஆகியோர் தயாரிக்க ,  ‘குத்து’ ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, டிகந்த், …

Read More

P.C.ஸ்ரீராம் துவக்கிய இந்தியாவின் 2ஆவது தந்திரக்கலை அருங்காட்சியகம்

கடந்த மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள வி.ஜி.பி.ஸ்நோ கிங்டம் வளாகத்தில்,  ஓவியர் ஏ.பி. ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல்  தந்திரக்கலை அருங்காட்சியகம் துவக்கப்பட்டது.  (அது குறித்த கட்டூரைக்கு பார்க்கவும் https://wh1026973.ispot.cc/trick-art-museum/) இதற்குக்  கிடைத்த அமோக வரவேற்ப்பினைத்  தொடர்ந்து,  சென்னை தீவுத்திடலில் …

Read More

கல்யாணத்தில் உள்ள வன்முறை சொல்லும் ‘ஒரு நாள் கூத்து’

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் J.செல்வகுமார் தயாரிக்க,  தினேஷ் ,  மியா ஜார்ஜ் , நிவேதா பெத்துராஜ்,, மெட்ராஸ் ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக்  ஆகியோர் நடிக்க,    பண்பலை வானொலியில் முதன்மை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்த நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் …

Read More

பாக்யராஜ் படம் போன்ற ‘முத்தின கத்திரிக்கா ‘

அவ்னி  மூவி மேக்கர்ஸ் சார்பில் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க, சுந்தர் சி, பூனம் பஜ்வா , சதீஷ், வி டி வி கணேஷ் சிங்கம் புலி , யோகி பாபு , ரவி மரியா ஆகியோர் நடிக்க,   சுந்தர் சி யின் …

Read More

பிரபுவின் 200 ஆவது படம் ‘மீன் குழம்பும் மண் பானையும் ‘

இருநூறாவது படம் என்ற மைல் கல்லைத் தொட்டு இருக்கிறார் , உலகப் பெரு நடிகர் சிவாஜி கணேசனின் புதல்வரான இளைய திலகம் பிரபு . இஷான் புரடக்சன்ஸ் சார்பில் ஆர்.ஜி.துஷ்யந்தும் அவரது மகன் அபிராமி துஷ்யந்தும் தயாரிக்க,  இளைய திலகம் பிரபு, …

Read More

கிராமத்து வாழ்வின் அழகும் அவலமும் சொல்லும் ‘மஞ்சள்’

டான் கிரியேஷன்ஸ் சார்பில் கணேஷ் மற்றும் சுரேஷ் இருவரும் தயாரிக்க,  பாலு மகேந்திரா பயிற்சிப்  பட்டறையில் பயின்ற திரு என்பவர் ஹீரோவாக அறிமுகம் ஆக, சசி என்பவர் ஹீரோயினாக அறிமுகம் ஆக,  சத்யா சரவணா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் …

Read More

காமெடி காதல் கலகலப்பில் க க க போ

டி என் எஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் மலேசியத் தமிழர்களான டாக்டர் செல்வி சங்கர் மற்றும் அவரது கணவர் டாக்டர் சங்கர் ஆகியோர் தயாரிக்க,  தேவர் பிக்சர்ஸ் சார்பில் ஐயப்பனின் மகன் பாரதி ஐயப்பனும் , சுகு பூப்பாண்டியனும் இணைந்து வெளியிட …

Read More

மாறுபட்ட களத்தில், கார்த்திக் சுப்புராஜின் ‘இறைவி ‘

பிட்சா மற்றும் ஜிகிர்தண்டா படங்களின் மூலம் எல்லோரையும் வியக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கி இருக்கும் படம் இறைவி .  ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா,  அபி & அபி பிக்சர்ஸ் சார்பில்  அபினேஷ் இளங்கோவன் , திருக்குமரன் …

Read More

மொழிகளைக் கடந்த வெற்றி இயக்குனர் பி.வாசு

திரைப்பட ரசிகர்களை குடும்பத்தோடு வசீகரித்து  படங்களை விரும்பிப் பார்க்க வைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தரப்பு  ரசிகர்களின் விருப்பத்தையம் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை.  இந்த இரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், …

Read More

உத்தரவு மஹாராஜா first look posters

நடிகர்கள் உதயா , பிரபு இணைந்து நடிக்க , எஸ் எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, ஸ்ரீமான் , ஆகியோர்  நடிக்கும் உத்தரவு மகாராஜா  படத்தின் first look posters … டைட்டிலில்  udhaya reacts என்று போட்டு  இருப்பது …

Read More

பேய்த் தனமான காமெடியில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா  நடிப்பில்,  இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா …

Read More

சொடுக்கப்படுகிறது…. சாட்டை – 2 !

தமிழக கல்வித் துறையில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் தரம் பற்றிய, பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் சாட்டை . அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் இப்போது  தயாராகிறது. முதல்  பாகத்தைத்  தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் ,இணைந்து …

Read More

தெலுங்கிலும் குபேரனான பிச்சைக்காரன்

இசை அமைப்பாளராக அறிமுகமாகி ,பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி  அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் விஜய் ஆன்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைகாரன்’,வணிக ரீதியாக மிகப் பெரிய அநதஸ்தைக்  கொடுத்தது.   தமிழில்  மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘பிச்சகாடு ‘ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது.                    வெளி வந்த ‘ பிச்சகாடு ‘ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது. இது பற்றி   மன  நிறைவோடு பேசும் விஜய்  ஆண்டனி,  ‘ இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும் , தெலுங்கில் இந்தப்  படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும்  உரியது என்றுதான் நான் சொல்வேன் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக்கரு,  …

Read More

கபாலி இயக்குனர் வெளியிட்ட ‘விதி மதி உல்டா’ போஸ்டர்

விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன  விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில்   காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி  உல்டா’ டார்லிங் …

Read More

மகளையே கொன்றானாம் வீரப்பன் ! — ராம் கோ(ய)பால்(ஸ்) வர்மாவின் பித்தலாட்ட சினிமா

  ஆரம்பத்தில் சில வித்தியாசமான  படங்களைக் கொடுத்ததாக  ஒரு  தோற்றம் காட்டினாலும்,  போகப் போக வில்லங்கங்களையும் வெறித்தனத்தையும் மட்டுமே வெள்ளித் திரையில் கொண்டு வந்து,   பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளானவர் ராம் கோபால் வர்மா . இது தவிர டுவிட்டரில்  அமிதாப் …

Read More

வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன்  தயாரிக்க, கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா,  இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் …

Read More

“என் படத்துக்கு திருட்டு விசிடி வந்தா ….” எச்சரிக்கும் ‘மருது’ விஷால் !

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஸ்டுடியோ 9 சுரேஷ், மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில்,  குட்டிப்புலி மற்றும் கொம்பன் வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருக்கும் படம் ‘மருது’. ஒளிப்பதிவாளராக  வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL பணியாற்ற,  வைரமுத்து,யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தைச் …

Read More