சேசிங்@ விமர்சனம்

அசியாசின் மீடியா சார்பில் மதியழகன் முனியாண்டி தயாரிக்க, வரலக்ஷ்மி சரத் குமார், சூப்பர் சுப்பராயன், பால சரவணன், சோனா , யமுனா நடிப்பில் வீரக்குமார் இயக்கி உள்ள படம் சேசிங் .  தமிழகத்தில்   இருந்தும் மலேசியா வரை நீளும் சமூக விரோதிகள்மற்றும்  பாலியல் …

Read More

கர்ணன் @ விமர்சனம்

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகி பாபு, கௌரி கிஷன், லட்சுமி பிரியா நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் படம் கர்ணன். கர்ணன்  வள்ளலா ? கஞ்சனா? …

Read More

கால் டாக்சி @ விமர்சனம்

கே டி கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிக்க, சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகரன்,முத்துராமன், பசங்க சிவகுமார், நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் பா. பாண்டியன் எழுதி இயக்கி இருக்கும் படம் கால் டாக்சி. ஏறலாமா ? பேசுவோம்.  கால் டாக்சி புக் …

Read More

காடன் @ விமர்சனம்

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராணா, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரியா பில்காவ்ன்கர் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கி இருக்கும் படம் காடன் .  தனது தாத்தன் தகப்பனுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம்,  காடுகளாக தொடர்ந்து தக்க வைக்கப்படுவதற்காக அரசுக்கு …

Read More

விருதுகளின் அசுரன்

2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது பெற்று …

Read More

காதம்பரி @ விமர்சனம்

அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாக நடிக்க, காஷிமா, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, சிறுமி பூசிதா, மகாராஜன், முருகானந்தம் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் காதம்பரி .   புகழ் பெற்ற வட இந்திய அரசர் ஹர்ஷ வர்த்தனரின் வரலாற்றை எழுதிய பாணபட்டர் …

Read More

டெடி @ விமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் கே.ஈ.  ஞானவேல் ராஜா மற்றும் ஆதனா ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஆர்யா , சாயீஷா, இயக்குனர் மகிழ் திருமேனி, சதீஷ் , கருணாகரன் நடிப்பில் சக்தி சவுந்தரராஜன் இயக்கி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும்  இருக்கும் படம் …

Read More

தீதும் நன்றும் @ விமர்சனம்

ஹரி சில்வர் ஸ்க்ரீன்ஸ் சார்பில் சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்க,  ராசு ரஞ்சித்,  சூரரைப் போற்று புகழ் அபர்ணா முரளி , சிவப்பு மஞ்சள் பச்சை புகழ் லிஜா மோல் ஜோஸ் , ஈசன் ஆகியோரின் நடிப்பில்  ராசு ரஞ்சித் இயக்கி இருக்கும் …

Read More

அன்பிற்கினியாள் @ விமர்சனம்

நடிகர் அருண் பாண்டியன் தயாரிப்பில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடிப்பில் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள்.  எல் ஐ சி ஏஜென்டாக வேலை பார்க்கிற — மனைவியை இழந்த  – சுய சாதி மதப் பற்றுக் கொண்டவரான   நல்ல சிவத்தின் ( …

Read More

ஏலே@விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்க, சமுத்திரக்கனி , மணிகண்டன் , மதுமதி, சனா, கைலாஷ், அகல்யா, நடிப்பில் ஹலீதா ஷமீம் இயக்கி இருக்கும் படம். வளர்ந்து பெரிய மனிதனாகி கல்யாணம் கட்டி வாழ்ந்து பிள்ளை பெற்று பொண்டாட்டி செத்து தாயில்லாப் பிள்ளைகளோடு வாழும்போதும்,  மாறாத குழந்தைத்தனம் …

Read More

வேட்டை நாய் @ விமர்சனம்

சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர் கே சுரேஷ் , ராம்கி , சுபிக்ஷா நடிப்பில் ஜெய்சங்கர் இயக்கி இருக்கும் படம் வேட்டை நாய். மலைவாழ் கிராமம் ஒன்றின் பெரிய மனிதராக இருப்பவரும் அடிதடி கட்டை பஞ்சாயத்து செய்பவருமான ஒருவர் (ராம்கி) தனது பாதுகாப்புக்கு வேட்டை …

Read More

சங்கத் தலைவன் @ விமர்சனம்

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கருணாஸ், சமுத்திரக் கனி, சுனு லக்ஷ்மி, ரம்யா, மாரி முத்து நடிப்பில் மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் சங்கத் தலைவன்.  சங்க நாதம் எழுப்பும் தலைவனா? சங்கிப் போன தலைவனா? பேசலாம்.  விசைத்தறி நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் மனசாட்சி …

Read More

சக்ரா @ விமர்சனம்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர்,  கே ஆர் விஜயா நடிப்பில் எம் எஸ் ஆனந்தன் எழுதி இயக்கி இருக்கும் படம் சக்ரா.  சுழலுதா இல்லை சுழலில் தள்ளுதா ? பேசுவோம் .  நகரில்  முதியவர்கள் மட்டும் வாழும் வசதியான வீடுகளைக் குறி வைத்து பணம் …

Read More

கமலி from நடுக்காவேரி @ விமர்சனம்

அப்புண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் துரைசாமி தயாரிக்க, மாஸ்டர் பீஸ் நிறுவனம் வெளியிட,  கயல் ஆனந்தி, பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், ஸ்ரீஜா நடிப்பில்,  ராஜசேகர் துரைசாமி கதை எழுதி இயக்கி இருக்கும் படம், கமலி from நடுக்காவேரி ! திருவையாறு பக்கத்தில் உள்ள நடுக்காவேரி கிராமம் வாழ்,  நடுத்தரப் …

Read More

பாரிஸ் ஜெயராஜ் @ விமர்சனம்

சந்தானம், அனைகா சோதி நடிப்பில் ஏ 1 படத்தை இயக்கிய ஜான்சன் இயக்கி இருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்… அதாவது பாரிஸ் கார்னர் ஜெயராஜ். வட சென்னையின்  கானா பாடல்களைப் பாடும் இளைஞன் ஒருவனுக்கு (சந்தானம்) ஓர்   இளம்பெண் ( அனைகா சோதி) மீது காதல். பையனின் அப்பாவோ திருமணம் ஆகி விவாகரத்துக்கு …

Read More

நானும் சிங்கிள்தான் @ விமர்சனம்

Three is a company production சார்பில் புன்னகைப் பூ கீதா தயாரிக்க, தினேஷ், தீப்தி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி கோபி இயக்கி இருக்கும் படம் ‘ நானும் சிங்கிள்தான்’ .  காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ள …

Read More

கபடதாரி @ விமர்சனம்

கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்க, சிபி ராஜ், நாசர், நந்திதா மற்றும் பலர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் படம் கபடதாரி .  கன்னடத்தில்  வந்து பெரும் பெயர் பெயர் பெற்ற கவுலுதாரி படத்தை மறு ஆக்க உரிமை ஆக்கி திரைக்கதையில் …

Read More

ஈ பி கோ 306 @ விமர்சனம்

சாய் பிக்சர்ஸ் சார்பில் ப. சிவகுமார் தயாரிக்க, சீனு மோகன், தாரா பழனிவேல், சாய் அரவிந்த் நடிப்பில் சாய் அரவிந்த் எழுதி இயக்கி  எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகி இருக்கும் படம் ஈ பி கோ 306 லால்குடி பக்கம் உள்ள சிறுமயங்குடி என்ற ஊரில் …

Read More

வி @ விமர்சனம்

ட்ரூ சோல் பிக்சர்ஸ் சார்பில் ரூபேஷ் குமார் தயாரிக்க, ராகவ், லூதியா, திவ்யன், ஆர் என் ஆர் மனோகர், சபீதா ஆனந்த் மற்றும் பலர் நடிக்க, டாவின்சி சரவணன் இயக்கி இருக்கும் படம் வி.  ஐந்து காதல் ஜோடிகள்.. அனைவரும் நண்பர்கள் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஜாலி ட்ரிப் வருகின்றனர்.   …

Read More

கருப்பங்காட்டு வலசு @ விமர்சனம்

Crew 21 எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்,  எபினேசர் தேவராஜ், நீலிமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லத்துரை , கவுரிஷங்கர், ஜிதேஷ் டோனி, சந்தியன் நடிப்பில், ஷரவன் சரவணன் ஒளிப்பதிவில் , ஆதித்யா சூர்யா இசையில் தமிழ்க் குமரன் படத் தொகுப்பில் …

Read More