நயன்தாராவைப் பாராட்டும் ‘புறம்போக்கு’ ஏகாம்பரம்

‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் …

Read More

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை @ விமர்சனம்

இயற்கை , ஈ, பேராண்மை போன்ற தலை சிறந்த படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன்…. முதல் பிரதி அடிப்படையில் தனது  பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை த வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் …

Read More

சந்தனத்துக்கு பிரேம்ஜி செய்த நாரதன் வேலை

வெற்றிவேல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் தி பிரின்சிபல்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க , நகுல்,  நிகிஷா பட்டேல், சுருதி ராம கிருஷ்ணா ஆகியோர் நடிக்க , நாகா வெங்கடேஷ் இயக்கும் படம் நாரதன் . தெலுங்கில் வந்த பிரம்மா காது …

Read More

சென்னைத் தமிழ் இனிமையில் ‘வந்தா மல’

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க…. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன்  கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, …

Read More

எலி படத்தில் ‘ஆராதனா’ இந்திப் பாடல்

சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில்  சதீஷ்குமார் தயாரிக்க, வடிவேலு , சதா , பிரதீப் ராவந்த் ஆகியோர் நடிக்க , தெனாலிராம படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கும் படம் எலி . தெனாலிராமன் படத்துக்கு அடுத்து, அந்தப் படத்தை இயக்கிய …

Read More

பெண்களின் கனவுகள் நனவாக ….

திருமணமான ஒரு பெண் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக இழக்கும் தனது லட்சியக் கனவுகளை , அதே குடும்ப உறுப்பினர்கள் புறக்கணிக்கும்போது மீட்டெடுக்கும் கதையை சொல்லும் படம்தான்….ஜோதிகா ஹீரோயின் மற்றும் ஹீரோவாகவும்  நடிக்க அவரது கணவரான நடிகர் சூர்யா தனது 2 D …

Read More

இரட்டை வேடத்தில் ‘மாஸ்’ சூர்யா

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா , நயன்தாரா,ஆர். பார்த்திபன் , சமுத்திரக்கனி, பிரேம்ஜி  கருணாஸ் ஆகியோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆர் டி ராஜ சேகரின் ஒளிப்பதிபில் கே எல் பிரவீனின் படத்தொகுப்பில்,  ராஜீவனின் கலை …

Read More

புலி டைட்டிலை விஜய்க்கு கொடுத்த s.j.சூர்யா

அண்ணாமலையார் பிலிம்ஸ் சார்பில் மாதையன் தயாரிக்க , அவரது மகன் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்க  நாயகியாக  புதுமுகம் அக்ஷயா நடிக்க ,   ‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள …

Read More

நடிகராகும் கலை இயக்குனர் கிரண்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத் திரையில் கலை இயக்குநராக பணியைத்  தொடங்கி , ‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமாகி,  அதைத் தொடர்ந்து கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன் …

Read More

சந்தானம் பட விழாவில் சிம்புவின் கண்ணீர்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தனக்கு கிடைத்த கதாநாயக வெற்றியைத் தொடர்ந்து , நடிகர் சந்தானம் முழுக்க முழுக்க சொந்த(க் காசில் எடுக்கும் ) படமாக , தனது ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே …

Read More

பிரம்மிக்க வைக்கும் ‘புறம்போக்கு’

தற்காலத் தமிழ்த் திரையின் பொதுவுடமைக் குரலாக ஒலி(ளி)ப்பவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். இயற்கை , ஈ , பேராண்மை என்று இவர் இயக்கிய படங்கள் எல்லாமே,  சினிமாவை மக்களுக்கான பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் பயன்படுத்தாமல் மக்களுக்காகப் பேசி மக்களுக்கு அறிவுறுத்தும் …

Read More

ரஜினியைக் கேள்வி கேட்ட ‘ஆவி குமார்’ விழா

ஆக்ஷன்  டேக் மூவீஸ் சார்பில் ஸ்ரீதர் நாராயணன் மற்றும் சிவசரவணன் தயாரிக்க , வோல்மார்ட் பிக்சர்ஸ் சார்பில் செங்கல்பட்டு சாய் வெளியிட உதயா , கனிகா திவாரி, ஜெகன், முன்டாசுப்பட்டி முனீஸ் காந்த் ஆகியோர் நடிப்பில் காண்டீபன் இயக்கி இருக்கும் படம் …

Read More

லண்டன் சொல்லும் ‘மதுரை மா வேந்தர்கள்’

லண்டன் திரைப்படக் கல்லூரியில் படித்த மதுரைக்காரத் தம்பி வி.கே.விஜய் கண்ணா,  அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் வழியில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க, அந்தப் பேச்சில் தன்னைப் பற்றி சொல்ல , அந்த சக பயணியும் ஆர்வமாகக் கேட்க….. அதன் …

Read More

‘பேரறிவு’க் கதை சொல்லும் ‘வாய்மை’

ஓப்பன் தியேட்டர் புரடக்ஷன்ஸ் மற்றும் மின் மேக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க பாரதிராஜாவின் மகன் மனோஜ் , பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜின் மகன்  சாந்தனு, பாக்யராஜின் சிஷ்யர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி மூவரும் இணைந்து நடிக்க, செந்தில் குமார் இயக்கி இருக்கும் …

Read More

”சிவகார்த்திகேயன் என் சகோதரன்” — தனுஷ்

62வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழுக்கு மொத்தம் ஏழு விருதுகள் கிடைத்திருக்க , அதில்  காக்கா முட்டை படத்துக்கு சிறந்த குழந்தைகளுக்கான திரைப்பட விருதும், இப்படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களான ரமேஷ் மற்றும் விக்னேஷ், இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான விருதும் …

Read More

உத்தம வில்லன் @ விமர்சனம்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் மற்றும்  லிங்குசாமி இணைந்து வழங்க , கமல்ஹாசனின் கதை திரைக்கதை வசனத்தில் கமல்ஹாசன் ,  கே.பாலச்சந்தர், நாசர், கே.விஸ்வநாத், ஜெயராம் , ஆன்டிரியா , ஊர்வசி, பூஜா …

Read More

டைரக்டராகும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அமைதிப் படை 2, கங்காரு படங்களைத் தயாரித்தவர்  சுரேஷ் காமாட்சி. இயக்குனர் ஆகும் லட்சியத்துகாகவே சினிமாவுக்கு வந்த இவர்,  பாரதி கண்ணம்மா உள்ளிட்ட வெற்றிப் படங்கள் தந்த பங்கஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி பிறகு  அமைதிப் படை 2 மூலம் தயாரிப்பாளராக …

Read More

டான்ஸ் மாஸ்டர் கலாவின் கின்னஸ் சாதனை

நீளம்,  அகலம்,  உயரம்,  பள்ளம் , குள்ளம், குண்டு , ஒல்லி போன்ற பரிமாணத் தோற்ற மாறுபாடுகளை,  கிராபிக்ஸ் உதவி இல்லாமல் சாதரணமாக படம் பிடிப்பதன் மூலமே,  வெறும் கண்களால் பார்க்கும்போதே உணரவைக்கும் கலையே இல்யூஷன் எனப்படுகிற – இல்லாத ஒன்றை …

Read More

சைலன்ட் சந்தணம்…இப்போ குதூகலக் குங்குமம்!

விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆன்டனி தயாரிக்க, விஜய் ஆண்டனி , சுஷ்மா ராஜ் நடிப்பில் என்.ஆனந் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படம் இந்தியா பாகிஸ்தான். ஸ்ரீ கிரீன் புரடக்ஷன் எம் எஸ் ஷரவணன் இந்தப் …

Read More

20/20 மேட்ச் போன்ற ‘9லிருந்து 10வரை’

HERO CINEMAS என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் ‘காந்தர்வன்’ படத்தில் நடித்த கதிர் ஹீரோவாக நடிக்க,  ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்த  ஸ்வப்னா  கதாநாயகியாக நடிக்கும் படம்  9லிருந்து 10வரை .  படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் …

Read More