தேசிய விருதுக் கூட்டணியின் சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க,   நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . வரும் ஏழாம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் …

Read More

போலி மதுவோடு போராடும் போக்கிரி மன்னன்

ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில்  ரமேஷ் ரெட்டி தயாரிக்க, பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய ஸ்ரீதர் கதாநாயகனாகவும் ஸ்பூர்த்தி கதாநாயகியாகவும்  நடிக்க மாதேஷ் ராகவ் என்பவர் இயக்கி இருக்கும் படம் போக்கிரி மன்னன்.  விரைவில் திரைக்கு வர இருக்கும் …

Read More

அறிவின் இமயம் வீழ்ந்தது !

அறிவின் இமயம் வீழ்ந்தது ! அன்பின் சாகரம் அமைதியுற்றது ! இந்த மண்ணின் நிரந்தரமான நிஜமான மேதகு குடியரசுத் தலைவர் ஜனாப் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் காலமானார். அந்த மாமனிதரின் பொற் பாதங்களில் அஞ்சலிக் கண்ணீர் செலுத்துகிறது நம்ம தமிழ் சினிமா …

Read More

சந்தானத்தை ரஜினியிடம் போட்டுக் கொடுத்த ஆர்யா

தி  ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரித்து கதாநாயகனாக நடிக்க , சந்தானம் , தமன்னா ஆகியோர் உடன் நடிக்க, எம் ராஜேஷ் இயக்கி இருக்கும் படம் வாசுவும் சரவணனும்  ஒண்ணா படிச்சவங்க. சுருக்கமாக வி எஸ் ஒ …

Read More

கதை மீது நம்பிக்கை வைத்த புலி

எஸ் கே டி பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்க, விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் நடிப்பில் சிம்பு தேவன் எழுதி இயக்கி இருக்கும்  புலி படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. விரைவில் …

Read More

தன்னிலை அமிர்தா ; நிம்மதி ராதிகா

“பத்தாவது ஃபெயில் ஆனவர்களும் சேரலாம் ;படிக்கும் போதே வேலை ; மாதம் பத்தாயிரம் சம்பளம் ” என்ற கவர்ச்சியான வாசகம் , தொடர் விளம்பரங்கள், இவற்றின் மூலம் பிரபலமான நிறுவனம் சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் . 2009 ஆம் …

Read More

அக்கட மாநிலத்தில் அசத்தும் நம்ம ஜில்லா

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அண்டை மாநிலமான ஆந்திராவிலும் தான் ஒரு மாஸ் ஹீரோதான் என்று நிரூபித்து இருக்கிறார் விஜய். அவர் நடிப்பில் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.டிநேசன் இயக்கத்தில் உருவான ‘ஜில்லா’  தெலுங்கில் பெரும்  வெற்றி பெற்றிருக்கிறது. அப்புறம் என்ன ?‘சக்சஸ் மீட் …

Read More

முருகாவுக்கு பதில் அமுதா

ரால்ப் புரடக்ஷன்ஸ் சார்பில் ரபேல் சல்தானா தயாரிக்க, புதுமுகம் ரிஜன், ஆரஞ்சு மிட்டாய் நாயகி அர்ஷிதா , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடிக்க, சுசீந்திரனிடம் ஆதலினால் காதல் செய்வீர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி …

Read More

சத்யராஜ் பார்த்த ‘நைட் ஷோ ‘

திங்க் பிக் (Think Big) ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் மற்றும் பால்சன் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சாம் பால் இருவரும் தயாரிக்க , அழகப்பனின் மகனும் பிரபல இயக்குனருமான ஏ.எல்.விஜய் வழங்க, சத்யராஜ் , யூகிசேது, …

Read More

உலகம் சுற்றும் வாலிபனில் ‘சகலகலா வல்லவன் ‘

லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன், எம் .கோகுல கிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்க, ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி, சூரி நடிப்பில் சுராஜ் இயக்கி இருக்கும் (அப்பா டக்கர் என்கிற ) ‘சகலகலா வல்லவன்’  படம் வரும் ஜூலை …

Read More

எதிரியைத் தேடிப் போகும் ‘தனியொருவன்’

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்க , ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் ஜெயம் ராஜா  இயக்கும் படம் தனியொருவன். இதுவரை டைட்டிலில் தனது பெயரை எம்.ராஜா என்று போட்டு வந்த இயக்குனர் ஜெயம் ராஜா , …

Read More

நடிக்க மறுத்த கமல்ஹாசன்; பறந்து வந்த ரஜினிகாந்த்.

இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் போல இருந்தாலும் இரண்டுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருக்கு. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்பு… மாருதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாரா வேலு தயாரிக்க புதுமுகங்கள் வெங்கட், சோனியா , உமா ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ஜே.வேலு …

Read More

அனிமேஷன் படமாகும் ‘பொன்னியின் செல்வன்’

வெள்ளித் திரையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் , இயக்குனர் திலகம் கே எஸ் கோபால கிருஷ்ணன், உலக நாயகன் கமல்ஹாசன் , இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் முயன்று முடியாமல் போன விஷயம் அது. பிறகு சின்னத்திரையில் அதே விஷயத்தை கே எஸ் …

Read More

ஹீரோவும் வில்லனுமாக ஃபேஸ் புக்

எஸ் எஸ் வி எஸ் எஸ் எஸ் கே புரடக்ஷன்ஸ் சார்பில் (எழுத்துப் பிழை எதுவும் இல்லை) ஆர்.செல்வம் தயாரிக்க…  சுரேஷ் ஷர்மா , அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி  ஆகிய புது முகங்களோடு டெல்லி கணேஷ், சுவாமி நாதன், மீரா …

Read More

சாலக்குடி முதல் தாய்லாந்து வரை .. ஆரண்யம்.

‘ஆஹா ஓஹோ  புரொடக்ஷன்ஸ் ‘சார்பில் ராம், சுபாஷ், தினேஷ், நானக் ஆகியோர் தயாரிக்க, தயாரிப்பாளர்களில் ஒருவரான ராம் நாயகனாக நடிக்க, புதுமுகங்கள்  நீரஜா., ஸ்ரீஹேமா மற்றும் ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து ஆகியோர் நடிக்க குபேர் ஜி என்பவர் இயக்கி இருக்கும் படம் ஆரண்யம் …

Read More

விஜய் சேதுபதியை தாக்கிய கிருமி

கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கால் நூற்றாண்டுக்கும் மேல் உதவியாளராக இருந்த ஜெயராமன்.. இவர்களுடன் எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க … மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் …

Read More

சீனாவில் ‘துணிந்தவன்’

ஸ்ரீசங்கேஷ்வர் கிரியேஷன்ஸ் மற்றும் நியூ மூன் ஸ்டூடியோஸ் சார்பில் ரோஹித், திலீப் இருவரும் இணைந்து தயாரிக்க, ‘கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ படங்களில் நடித்த தேஜ் கதை, திரைக்கதை எழுதி  கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மதால்ஷா சர்மா கதாநாயகியாக …

Read More

“ரெடி… நான் இனி ஸ்டெடி! ” உதயாவின் உற்சாகம்

2000 ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியான திருநெல்வேலி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர்,  நடிகர் உதயா. தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மகன் . அதன் பிறகுதான் உதயாவின் தம்பி ஏ எல் விஜய் இயக்குனர் ஆனார் . ஸ்டார் இயக்குனராகவும் …

Read More

“போலீஸ் கதை’ ஒன்றும் திருட்டுக் கதை அல்ல” – J. சதிஷ் குமார்

ஜே எஸ் கே  பிலிம் கார்ப்பரேஷன் சார்பில்  ஜே.சதிஷ்  குமார் வழங்கும் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் வரும் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இணைய தள  பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் ஜே.சதிஷ்  குமார்.  ” ஒரு படத்தை …

Read More

சென்சாருக்கே டுவிஸ்ட் கொடுத்த ‘குரங்கு கைல பூ மாலை’

பொதுவாக ஒரு படம் பற்றிப் பேசும் போது ”எங்க படத்தில் ஹீரோ  இவராக்கும் ; ஹீரோயின் இவராக்கும் ;   இசை அவர் ; ஒளிப்பதிவு இவர்” என்று  இயக்குனரும் தயாரிப்பாளரும்  பெருமையுடன் பேசுவது வழக்கம். அதில் தப்பும் இல்லை. ஆனால் ஓர் …

Read More