மொழிகளைக் கடந்த வெற்றி இயக்குனர் பி.வாசு

திரைப்பட ரசிகர்களை குடும்பத்தோடு வசீகரித்து  படங்களை விரும்பிப் பார்க்க வைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தரப்பு  ரசிகர்களின் விருப்பத்தையம் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை.  இந்த இரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு. ரஜினிகாந்த், சத்யராஜ், …

Read More

உத்தரவு மஹாராஜா first look posters

நடிகர்கள் உதயா , பிரபு இணைந்து நடிக்க , எஸ் எஸ் பாஸ்கர், குட்டி பத்மினி, கோவை சரளா, ஸ்ரீமான் , ஆகியோர்  நடிக்கும் உத்தரவு மகாராஜா  படத்தின் first look posters … டைட்டிலில்  udhaya reacts என்று போட்டு  இருப்பது …

Read More

பேய்த் தனமான காமெடியில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, எழில் மாறன் புரோடெக்ஷன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க , விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி , சூரி, ரவி மரியா  நடிப்பில்,  இயக்குனர் எழில் (மாறன்) இயக்கி இருக்கும் படம் வேலைன்னு வந்துட்டா …

Read More

சொடுக்கப்படுகிறது…. சாட்டை – 2 !

தமிழக கல்வித் துறையில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் தரம் பற்றிய, பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் சாட்டை . அந்தப்  படத்தின் இரண்டாம் பாகம் இப்போது  தயாராகிறது. முதல்  பாகத்தைத்  தயாரித்த அதே ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் ,இணைந்து …

Read More

மிரட்டல் வில்லன் ஆர்.கே.சுரேஷ்

ஒரு நடிகர்  அல்லது  நடிகையை அறிமுகம் செய்வது வேறு , உருவாக்குவது என்பது  வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை  உருவாக்குவதில்  வல்லவர்  சீயான்  விக்ரம் , சூர்யா,  அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்த உருவாக்கபப் பட்டியலில் தற்போது …

Read More

விஷால் வெளியிட்ட அச்சமின்றி பட முன்னோட்டம்

Tripple  V  Records சார்பில் வி.வினோத்குமார்  தயாரிக்க , விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே  நடிப்பில்,  என்னமோ  நடக்குது வெற்றிப் படத்தை  இயக்கிய  ராஜ பாண்டி , அடுத்து  இயக்கும் அச்சமின்றி படத்தின் முன்னோட்டம் இது  https://www.youtube.com/watch?v=KsZQ4tVGzWg முன்னோட்டத்தை  வெளியிட்டு …

Read More

தெலுங்கிலும் குபேரனான பிச்சைக்காரன்

இசை அமைப்பாளராக அறிமுகமாகி ,பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி  அமைத்து வெற்றிகரமான நாயகனாக வலம் வரும் விஜய் ஆன்டனிக்கு சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைகாரன்’,வணிக ரீதியாக மிகப் பெரிய அநதஸ்தைக்  கொடுத்தது.   தமிழில்  மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படம், தெலுங்கில் ‘பிச்சகாடு ‘ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப் பட்டது.                    வெளி வந்த ‘ பிச்சகாடு ‘ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது. இது பற்றி   மன  நிறைவோடு பேசும் விஜய்  ஆண்டனி,  ‘ இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும் , தெலுங்கில் இந்தப்  படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும்  உரியது என்றுதான் நான் சொல்வேன் அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக்கரு,  …

Read More

கபாலி இயக்குனர் வெளியிட்ட ‘விதி மதி உல்டா’ போஸ்டர்

விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு . ஒருவேளை அதுவே உல்டாவாக ஆகி விட்டால் என்னென்ன  விபரீதம் ஏற்படும் என்ற அடிப்பையில் அமைந்த கதையில்   காதல், காமெடி, ஃபேண்டசி கலந்த திரில்லிங் அனுபவமாக உருவாகும் படம் ‘விதி- மதி  உல்டா’ டார்லிங் …

Read More

மகளையே கொன்றானாம் வீரப்பன் ! — ராம் கோ(ய)பால்(ஸ்) வர்மாவின் பித்தலாட்ட சினிமா

  ஆரம்பத்தில் சில வித்தியாசமான  படங்களைக் கொடுத்ததாக  ஒரு  தோற்றம் காட்டினாலும்,  போகப் போக வில்லங்கங்களையும் வெறித்தனத்தையும் மட்டுமே வெள்ளித் திரையில் கொண்டு வந்து,   பலரின் முகச் சுளிப்புக்கும் ஆளானவர் ராம் கோபால் வர்மா . இது தவிர டுவிட்டரில்  அமிதாப் …

Read More

மருது @ விமர்சனம்

கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதா ரவி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் நடிப்பில், குட்டிப் புலி, கொம்பன் படங்களை இயக்கிய  முத்தையா  இயக்கி இருக்கும் படம்  மருது.  படம்  எருதா ? இல்லை  விருதா ?  பார்க்கலாம்  …

Read More

கத சொல்லப் போறோம் @ விமர்சனம்

விக்டோரியா  வாட்ச் டாக் நிறுவனம் சார்பில் எஸ். சுபாகரன் தயாரிக்க,  ஆடுகளம் நரேன் , விஜயலட்சுமி,  காளி வெங்கட்,  அர்ஜுன் , ஜெனி,   மற்றும் ஷிபானா,  ரவீனா, அரவிந்த் ரகுநாத் , அரவிந்த் , ஷாமு, ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க ,  கதை …

Read More

ரூ.1 கோடி உதவி தொகையும் கல்விக் கடனும்

உலக தமிழ் வர்த்தக  சங்கம் மற்றும் பிங்க் ஆட்ஸ்  இணைந்து,  பன்னாட்டு கல்வி கண்காட்சி ஒன்றை,  வரும் மே 28 மற்றும் 29ஆம்தேதிகளில் சென்னை வர்த்தக மையம் , நந்தம்பாக்கத்தில்  நடத்துகிறது . தமிழக ஆளுநர் துவக்கி  வைக்கிறார் .   முன்னணி உள்நாட்டு வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்  பங்கு பெற உள்ளன. மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க தேசிய வங்கிகளும் அரங்கம் அமைக்க உள்ளன.  இந்த கல்வி கண்காட்சியில் என்ன படிக்கலாம்… எங்கு படிக்கலாம்…. கல்வி கட்டணம் எவ்வளவு … போன்ற விவரங்கள் கிடைக்கும்  பத்தாம் வகுப்பு படித்து முடித்து ஒரு வருடம் பவுண்டேஷன் கோஸ் முடித்து விட்டு நேரடியாக இளங்கலை படிப்பு மற்றும் முதுகலைபடிப்பு படிக்க,  நேரத்தையும் கல்வி கட்டணத்தையும் மிச்சம் செய்வதற்காக மலேசியா கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அரங்கங்கள் இடம் பெறும்.   வசதி குறைந்தவர்கள் மருத்துவம், பொறியியல், விமானம் ஒட்டுதல், மற்றும்     கடல் சார்படிப்புகளை படிக்க ,  உலக தமிழ் வர்த்தக சங்கம் 1 கோடி ரூபாயை கல்வி உதவி தொகையாக (ஸ்காலர்ஷிப்)  வழங்க  ஏற்பாடுசெய்ய பட்டுள்ளது. இதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள்  நன்கொடை அளிக்க  உள்ளனர் . மாணவர்கள் கண்காட்சியில் உடனடித்  தேர்வு எழுதி கல்வி உதவித் தொகை பெற வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.  இந்தக் கண்காட்சி  10ம் …

Read More

பென்சில் @ விமர்சனம்

கல்சன் மூவீஸ் சார்பில் ராகவேஷ் என்பவர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில்,  மணி நாகராஜ் என்பவர் இயக்கி இருக்கும் படம் பென்சில் . இந்தப்  பென்சில் ரசிகனின் மனதில் நல்ல விதமாக எழுதுமா? பார்க்கலாம் . ஐ …

Read More

கோ 2 விமர்சனம்

ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, பாபி சிம்ஹா,  நிக்கி கல்ரானி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் சரத் என்பவர் இயக்கி இருக்கும் படம் கோ 2 . படம் கோமகனா ? கோவலனா ? பார்க்கலாம்  சமூக அக்கறை …

Read More

உன்னோடு கா @ விமர்சனம்

அபிராமி மெகா மால் சார்பில் நல்லம்மை ராமநாதன் தயாரிக்க, பிரபு, ஊர்வசி, ஆரி  ,மாயா, பால சரவணன், மிஷா கோஷல்  ஆகியோர் நடிப்பில், அபிராமி  ராமநாதன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி ஆர் கே என்பவர் இயக்கி இருக்கும் படம் உன்னோடு …

Read More

ஜம்புலிங்கம் 3D @ விமர்சனம்

MSG மூவிஸ் சார்பில் ஹரி   நாராயணன்  மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,   கோகுல்நாத், அஞ்சனா  கீர்த்தி , ஈரோடு மகேஷ், ஜீவா, சுகன்யா , பேபி ஹம்சி ஆகியோர் நடிக்க ,  ஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் …

Read More

வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்

சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன்  தயாரிக்க, கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா,  இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் …

Read More

“என் படத்துக்கு திருட்டு விசிடி வந்தா ….” எச்சரிக்கும் ‘மருது’ விஷால் !

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச்செழியன் தயாரிக்க, விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ஸ்டுடியோ 9 சுரேஷ், மாரிமுத்து, அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில்,  குட்டிப்புலி மற்றும் கொம்பன் வெற்றிப் படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருக்கும் படம் ‘மருது’. ஒளிப்பதிவாளராக  வேல்ராஜ், எடிட்டராக பிரவீன் KL பணியாற்ற,  வைரமுத்து,யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைத்துள்ளார். ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தைச் …

Read More