‘மகேந்திரன் சாரை இயக்கியது …” – நெகிழ்வில் ‘தெறி’க்கும் அட்லீ
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, விஜய் , இயக்குனர் மகேந்திரன், சமந்தா, ஏமி ஜாக்சன், நடிகை மீனாவின் மகள் சிறுமி நைனிகா ஆகியோர் நடிக்க, அட்லீ இயக்கி இருக்கும் ‘தெறி’ ! படம் தமிழ்ப் புத்தாண்டு …
Read More