ருத்ரமாதேவி @ விமர்சனம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி தயாரிக்க அனுஷ்கா நடிப்பில் குணசேகர் இயக்கி இருக்கும் படம் ருத்ரமாதேவி தமிழ் வடிவம்  . படம் ருத்ரமா? மாதவமா ? பார்க்கலாம் . காகதீய அரசனுக்கு (கிருஷ்ணம ராஜு) நான்கு புறமும் எதிரிகள் …

Read More

மய்யம் @ விமர்சனம்

ஹார்வெஸ்ட் எண்டர்டெயினர்ஸ் மற்றும் ஸ்கெட்ச் புக் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.பி ஸ்ரீதர் கதை திரைக்கதை எழுதி,   மாணவர்களைக் கொண்டு  தயாரித்துள்ள படம் மய்யம்  படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன் பொறியியல் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர். இசை அமைபாளர்கள் கே. ஆர் , சரத் , ரோஹித், …

Read More

அஞ்சலி : உழைப்பின் அதிசயம் — மனோரமா!

ஆச்சி, பொம்பள சிவாஜி, ஆயிரம் படம் நடித்த அபூர்வ நடிகை  என்றெல்லாம் பாராட்டப்படும் மனோரமா தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மட்டும் அல்ல….. உலக சினிமாவோடு ஒப்பிட்டாலே ஒரு அதிசயம்தான் . கொஞ்சம் ஆழமாக அழுத்தமாக ஆராய்ந்து பார்த்தால் எப்பேர்ப்பட்ட உன்னதமான கலைஞர்களை  எல்லாம் …

Read More

கத்துக்குட்டி படத்தைக் கொண்டாடும் விமல் , சிவ கார்த்திகேயன்

சமூக அக்கறைத் திரைப்படமாக மலர்ந்து இருக்கும் ‘கத்துக்குட்டி’ படம் பார்த்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி, இயக்குநர் பொன்ராம் ஆகியோர் ‘தமிழ் ரசிகர்கள் தவற விடக்கூடாத படம் கத்துக்குட்டி’ எனப் பாராட்டி இருக்கிறார்கள் .  அப்படி என்ன பாராட்டினார்கள் ?  சிவகார்த்திகேயன்: …

Read More

மசாலா படம் @ விமர்சனம்

விஜய ராகவேந்திரா  தயாரிப்பில் மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, கௌரவ் , லக்ஷ்மி தேவி ஆகியோர் நடிக்க, அதே  லக்ஷ்மி தேவியின் திரைக்கதையில் லக்ஷ்மன் குமார் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் மசாலா படம் .  ருசி எப்படி ? …

Read More

கத்துக்குட்டி @ விமர்சனம்

எம்.அன்வர் கபீர், ஆர். ராம்குமார், பி.ஆர்.முருகன் ஆகியோர் தயாரிக்க, நரேன்,  சூரி,  சிருஷ்டி டாங்கே நடிப்பில் ரா.சரவணன் கதை திரைக்கதை வசனம் எழுதி முதன்மை படத்தொகுப்பு செய்து இயக்கி இருக்கும் படம் கத்துக்குட்டி .  இந்த கத்துக்குட்டி சத்துக் குட்டியா இல்லை …

Read More

பத்திரிக்கையாளர்களைக் கேலி செய்த ராதிகா , சிம்பு

சரத்குமார் அணி , விஷால் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமான நடிகர் சங்கத் தேர்தல் சூடு பிடித்த நிலையில் சரத்குமார் அணி சமாதானத்தை விரும்புவதாக தகவல்கள் வந்தன .  இந்தத் தேர்தலில் தான் தோற்று விட்டால் அது தனது அரசியல் இமேஜை …

Read More

சிம்புதேவனைக் குறிப்பிடாமல் புலியைப் பாராட்டிய ரஜினி : நியாயமா?

வெளியான ஆரம்பத்தில் புலி படம் நன்றாக இல்லை என்ற அதிர்ச்சிக்கு,  படம் பார்த்தவர்கள் ஆளானது உண்மைதான் .  ஆனால் அந்த ஆரம்ப அலை முடிந்த பிறகு ஒரு தரப்பு , ”படம் ஃபேண்டசியா … நல்லாத்தானப்பே   இருக்கூ…” என்று சொல்ல …

Read More

புலி @ விமர்சனம்

எஸ் கே டி ஸ்டுடியோஸ் சார்பில் ஷிபு கமல் தமீன் மற்றும் செல்வகுமார் தங்கசாமி தயாரிக்க, விஜய், பிரபு, ஸ்ரீதேவி, சுதீப் , ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிப்பில் சிம்புதேவன் இயக்கி இருக்கும் படம் புலி . பாய்ச்சல் எப்படி? பார்க்கலாம். மனிதர்கள் …

Read More

ஜிப்பா ஜிமிக்கி @ விமர்சனம்

3 பிரண்ட்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் திவாகர் ஜி வி தயாரிக்க , அவரது மகன் கிருஷ் திவாகர் நாயகனாக நடிக்க ,  ஜோடியாக புதுமுகம் குஷ்பூ பிரசாத் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி  அறிமுக இயக்குனர் ரா. ராஜ சேகர்இயக்கி …

Read More

உனக்கென்ன வேணும் சொல்லு @ விமர்சனம்

அவ்ரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட, ஜுனா பிக்சர்ஸ் சார்பில் என் சண்முக சுந்தரம் மற்றும் கே முகமது யாசின் தயாரிக்க,   அனு, மைம் கோபி, தீபக் பரமேஷ், ஜாக்குலின் பிரகாஷ், குணாளன் மோகன் , மோர்னா அனிதா …

Read More

கிருமி @ விமர்சனம்

கோவை ஜேப்பியார் பிலிம்ஸ் சார்பில் எஸ். ராஜேந்திரன்,  ரஜினி ஜெயராமன்,  எல். பிரித்வி ராஜ், கே.ஜெயராமன் ஆகியோர் தயாரிக்க … மதயானைக் கூட்டம் படத்தில் நாயகனாக நடித்த கதிருடன் ரேஷ்மி மேனன் ஜோடியாக நடிக்க, நடிகர் சார்லி மற்றும் வனிதா ஆகியோர் …

Read More

உலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல்

உலகிலேயே பெரிய கெட்டவார்த்தை ‘ராஜபக்சே’ என்பதுதான் — தமிழக சென்சார் போர்டு ஒப்புதல் ——————————————————————————————————————————————— திரிஷா அல்லது நயன்தாரா படத்தில்….  பள்ளிக்கால செக்ஸ், பள்ளி மாணவியே மாணவனை குடிக்க வைப்பது , உதட்டு முத்தம் , பொம்மையுடன் காமம், மேட்டர் என்ற …

Read More

மாயா @ விமர்சனம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமநாராயணன் வெளியிட, பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்க, நயன்தாரா , நெடுஞ்சாலை ஆரி நடிப்பில் அஷ்வின் சரவணன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் மாயா .  இந்த மாயா ரசிகர்களைப் பார்த்து வாய்யா என்பாளா …

Read More

49 ஓ @ விமர்சனம்

ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் எல்.சிவபாலன் தயாரிக்க, கவுண்டமணி, நான் கடவுள் ராஜேந்திரன், பாலாசிங், திருமுருகன் , வைதேகி , விசாலினி ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை வசனம் எழுதி ஆரோக்கியதாஸ் இயக்குனராக அறிமுகம் ஆகி …

Read More

ஸ்ட்ராபெரி@விமர்சனம்

வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து பாடல்கள் எழுதி ஹீரோவாக நடிப்பதோடு,  இயக்குனராக  பா. விஜய் அறிமுகம் ஆகி இருக்கும் படம் ஸ்ட்ராபரி . சுவையும் நிறமும் எப்படி? பார்ப்போம் . மேற்கத்திய முறையில் ஆவிகளோடு பேசும் ஒருவரும் (ஜோ.மல்லூரி) …

Read More

யட்சன் @ விமர்சனம்

யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணுவர்த்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்க ஆர்யா, கிருஷ்ணா, தீபா சந்நிதி, சுவாதி ரெட்டி நடிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கி இருக்கும் படம் யட்சன் . யட்சன் என்றால் இயக்குபவன் என்று பொருள் . படம் பார்க்க …

Read More

பாயும்புலி @ விமர்சனம்

வேந்தர் மூவீஸ் எஸ் மதன் வழங்க, விஷால் – காஜல் அகர்வால் இணை நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் பாயும்புலி . உறுமல் எப்படி? பார்க்கலாம் . மதுரையில் உள்ள தொழில் அதிபர்களுக்கு எல்லாம் போன் செய்யும் ஒரு ரவுடி …

Read More

போக்கிரி மன்னன் @ விமர்சனம்

ஆர். எஸ். எஸ். எஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தணிகைவேல் தயாரிக்க டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஹீரோவாக அறிமுகமாக , நாயகியாக ஸ்பூர்த்தி இவர்களுடன் சிங்கம் புலி மயில்சாமி ஆகியோர் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி ராகௌ மாதேஸ் இயக்கி இருக்கும் …

Read More

தனி ஒருவன் @ விமர்சனம்

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில்,  கதை திரைக்கதை எழுதி, எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து வசனம் எழுதி ஜெயம் ராஜா என்கிற மோகன்ராஜா இயக்கி இருக்கும் படம் …

Read More