prabhu deva

”பாவம் தங்கர் பச்சன் ” – வருத்தப்படும் பிரபுதேவா

சென்னைக்கு வரும் வழியையோ மறந்து விட்டாரோ என்று எல்லோருக்கும் தோன்ற ஆரம்பித்தது அவருக்கும் புரிந்திருக்கவேண்டும் . விளைவு ? மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஜஸ்ட் லைக் தட் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பிரபு தேவா . சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் …

Read More
sivaji ganesan

“என்னை இமிடேட் செய்தால்… “சிவாஜி விட்ட சாபம் !

1978 ஆம் ஆண்டு நாடகமாக நடத்தப்பட்டு பின்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய பரிட்சைக்கு …

Read More
superstarrajinikant

லிங்காவை அடுத்து… நாடகத்தில் நடிக்கிறாரா ரஜினி ?

ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டென்சல் வாஷிங்டன் மாதத்தில் ஆறு மாதம் டிராமாவிலும் ஆறு மாதம் சினிமாவிலும் நடிக்கிறார் . இத்தனைக்கும் டிராமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளம் சினிமாவில் நடிக்க அவருக்கு தரப்படும் சம்பளத்தின் முன்னாள் வெறும் கால் தூசு . …

Read More
film still

நாடகமாய் ரீமேக் ஆகும் சிவாஜி படம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் , ஒய் ஜி மகேந்திரன் , சுஜாதா ஆகியோர் நடிக்க, முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திய சோகமான திரைப் படம் பரிட்சைக்கு நேரமாச்சு . இப்போது …

Read More
enakkul oruvan audio launch

சிம்ஹாவின் ‘வாய்ப்பை’ ஓவர் ‘டேக்’ செய்த சித்தார்த்

கன்னடத்தில் பவன் குமார் என்ற படைப்பாளி ‘கிரவுட் ஃபண்டிங்’ என்ற முறையில் ஆயிரக்கணக்கானவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கி அறுபத்தைந்து லட்ச ரூபாய் திரட்டி தயாரித்து இயக்கிய லூசியா என்ற கன்னடப்படம் வசூலில் சக்கைப்போடு போட்டதோடு தரத்தின் அடிப்படையிலும் கொண்டாடப்பட்டது . …

Read More
pokkiri mannan audio

“நடிகர் சாந்தனுவின் முட்டியை உடைக்கணும்”

கமல்ஹாசன், பிரபுதேவா என்று டான்ஸ் மாஸ்டர்கள் ஹீரோவாவது ஒன்றும் புது விஷயம் இல்லை . ஆனால் அது எப்போதாவது நடக்கும் விஷயம் . அந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட்டாக வருகிறார்  டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் கன்னட தயாரிப்பாளர் …

Read More
alamaram audio launch

நேட்டிவிட்டியாய் ஆட்டிப் படைக்கும் ஆலமரப் பேய்

பீகாக் மோஷன் பிக்சர்ஸ்  தயாரிக்க, கே.பாக்யராஜ் , ஜி.எம் .குமார் , ராஜ் கபூர் ஆகியோரிடம் பணியாற்றி அழுத்தமான திரைக்கதை மற்றும் இயக்க அனுபவம் பெற்ற எஸ்.என். துரைசிங் இயக்கத்தில்,  புதுமுகம் ஹேமந்த், மலையாளப் பட உலக கதாநாயகி அவந்திகா மோகன் …

Read More
salim success meet

”நல்லா இல்லாத படங்களை கொளுத்துவேன்”-விஜய் ஆண்டனி

பெரிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் சம்மந்தப்பட்ட ஒரு படம் நன்றாக ஓடாவிட்டால்,  மூன்றாம் நாள் படத்தின் சக்சஸ் மீட் ‘ என்று நிகழ்ச்சியை பத்திரிக்கையாளர்கள் முன்னால்  நடத்தி,  மேற்கொண்டு படத்துக்கு விளம்பரம் தந்து,  இன்னும் கொஞ்சம்  கலெக்ஷன் ஏறுமா என்று தம் …

Read More
mahabalipuram movie still

அதிசயம் நிகழ்த்தும் மகாபலிபுரம்

ஸ்டுடியோ 9 சார்பில் சுரேஷ் களஞ்சியம் வழங்க , கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக்  தயாரிப்பதோடு கதாநாயகனாகவும் அறிமுகமாக, இயக்குனர் பூபதி பாண்டியனிடம் உதவியாளராக இருந்த டான் சாண்டி  எழுதி இயக்கும் படம் மகாபலிபுரம். பொதுவாக தமிழ் சினிமாவில் மகாபலிபுரம் …

Read More
vanmam audio launch

கிருஷ்ணா மீது விஜய் சேதுபதிக்கு இவ்வளவு வன்மமா?

நேமிசந்த் ஜெபக் மற்றும் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்க, கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்த ஜெய் கிருஷ்ணா தனது இருபத்தைந்து ஆண்டு கால திரைப் போராட்டத்துக்கு பிறகு வாய்ப்பு  பெற்று எழுதி இயக்க, விஜய் சேதுபதி , கிருஷ்ணா , சுனைனா ஆகியோர் நடிக்கும் …

Read More
audiom launch

திலகர்…! வரலாறு சொன்ன கரு.பழனியப்பன்.

தொழிலதிபர் நாசே  ராமச்சந்திரனின் மூத்த புதல்வரான  ராஜேஷ் ராமச்சந்திரன்  திரைப்படத் தயாரிப்பில் இறங்கி ஃபிங்கர் பிரின்ட் புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி … ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் யாதவுடன் சேர்ந்து, கதைகள் கேட்டு,  பெருமாள் பிள்ளை …

Read More
oru pakka kadhai

பாலாஜி தரணிதரனின் ஒரு பக்கக் கதை

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்  என்ற வித்தியாசமான படத்தைக் கொடுத்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் பாலாஜி தரணிதரனை,  வாசன் விஷுவல் வென்ச்சர் நிறுவன உரிமையாளர்கள் கே எஸ் சீனிவாசன் மற்றும் சிவராமன் இருவரும் தங்களுக்கு அடுத்த படம் இயக்கித் …

Read More
aranmanai movie

சீட்டு ஆடி கார் வாங்கிய ‘அரண்மனை’ நடிகை

  ‘வீ  செர்வ் யூ ஹேப்பினஸ்’ (நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை விருந்தளிக்கிறோம் ) என்ற வாசகத்துடன் கூடிய விஷன் ஐ மீடியா சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்க… சுந்தர் சி, வினய், சந்தானம், மிதுன் சந்திரா ஆகிய நாயகர்களோடு ஹன்சிகா மோத்வானி, …

Read More
adama jaichomada

ஆடாம (சூதாடி) ஜெயிச்சோமடா

அப்ஷாட் என்ற பெயரில் மேன் பவர் நிறுவனம் நடத்தி வரும் மதுசூதனின் அப்ஷாட் பிலிம்ஸ் தயாரிக்க, ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதிர் ஜெயினின் இணை தயாரிப்பில், பத்ரியின் பி ஆண்டு சி புரடக்ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க, செந்தில் குமரன் என்பவரின் …

Read More
burma

ஆன் லைனில் தயாரிக்கப்பட்ட ‘பர்மா’

அயல்நாட்டில் இருக்கும் அந்த இளைஞருக்கு சினிமா ஆசை விட்டகுறை தொட்ட குறையாய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை . காரணம்  அவரது தாத்தா அந்தக் காலத்தில் பல படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்தவர் . ஆனால் அந்த இளைஞர் படம் தயாரிக்க முடிவு செய்தார். …

Read More
audio launch of ambel joot

காடை பெண்ணின் கவர்ச்சி ஆட்டத்தில் ‘அம்பேல் ஜூட் ‘

அர்ஷிதா, லிபின், வினோ , கமல்,  ஆண்டனி ஆகிய புதுமுகங்கள் நடிக்க, டி எஸ் திவாகர் இயக்கத்தில் டாக்ஸ் ஸ்டார் நிறுவனம் சார்பில் மணிவேல் மற்றும் மணி இருவரும் தயாரித்துள்ள  படம் அம்பேல் ஜூட். மேன் பவர் சேவை மூலம் இளம் …

Read More
arya sathya

ஹீரோவான தம்பி ; ஆர்யாவுக்கு பொறாமை?

அந்த அராஜகக் கேள்வியை அப்படி அழகாக எதிர்கொண்டார் ஆர்யா, அமர காவியம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ! ஷோ பீப்புள் நிறுவனம் சார்பில் ஆர்யாவே தயாரிக்க, ஜீவா சங்கரின் இயக்கத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் அமரகாவியம் . …

Read More
ibanthu 4 run 1 wicket

news & gallery : ‘1பந்து 4 ரன் 1 விக்கெட்’

படத்துக்குக் கீழே படம் பற்றிய செய்தி … IMG_7695 ◄ Back Next ► Picture 1 of 61 ஒரு படம் வித்தியாசமான படம் என்பதை உடனே உணர்த்துவதில் அதன் தலைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு . அதை சரியாகப் …

Read More
monika

மழையில் நனையும் ‘நதிகள் நனைவதில்லை’

காதல் என்பது அடைக்கலமாவது அடிமையாவதல்ல…அதற்கேற்ப தன்னை உணர்ந்த ஒருவன் எப்படி காதலி(யி)டம் அடிமை சாசனம் எழுதிக் கொடுக்காமல் சுயமரியாதையோடு செயல்படுகிறான் என்ற அடிப்படைக் கதையோடு… மனித உணர்வுகளின் கறுப்புப் பக்கங்களை அதன் அர்த்தம் விலகாமல் பேசும் படம்தான்,  நாஞ்சில் பி.சி.அன்பழகன் தயாரித்து …

Read More
nandhivaram

சேற்றில் புரளும ஆவியின் ‘நந்திவரம்’

ஆவிகளின் பெயரால் நடப்பதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் உண்மையிலேயே ஆவிகளால் நடக்கிறதா ? இல்லை அப்பாவி ஆவிகளின் பெயரால் அநியாயம் செய்யும் பாவிகளால்  நடக்கிறதா? — என்பது காலகாலமாக நடக்கும் தர்க்கம் . அதையே சஸ்பென்சாக வைத்து உருவாகும் படம்தான்,  ராமனுஜம பாக்கியம் …

Read More