ஆர் கே ஏறும் வைகை எக்ஸ்பிரஸ்

ஆர் கே தயாரித்து இயக்க ,மலையாளத்தில்  மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி ஆகிய நட்சத்திரங்களை வைத்து இயக்கிய ஸ்டார் டைரக்டர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் வந்த ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை அடுத்து,  மீண்டும் ஆர் கே – ஷாஜி கைலாஷ் இணைந்து …

Read More

லிங்கா பிரச்னையில் டாக்டர் ராமதாஸ்

லிங்கா படத்தின் விவரமான விநியோகம் மற்றும் வியாபார முறைகளால் கடும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள், ‘பட விற்பனையில் தயாரிப்பாளர் தரப்பு மட்டும் கொழுத்த லாபம் சம்பாதித்து இருக்கும் நிலையில் எங்களுக்கு ஏற்பட நஷ்டத்தை ஈடு கட்ட அந்த லாபத்தில் பங்கு தர …

Read More

அனேகன் @ விமர்சனம்

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, தனுஷ், நவரச நாயகன் கார்த்திக், புதுமுக நாயகிகள் அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா தேவன் ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அனேகன். அநேகமாக நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய …

Read More

பட்டையைக் கிளப்புமாம் ‘பட்ற’

ஜிகே சினிமாஸ் சார்பில் வி.காந்திகுமார் தயாரிக்க, மிதுன் தேவ், வைதேகி , சாம் பால், புலிப்பாண்டி, ஆகியோர் நடிப்பில் பாக்யராஜ், பாண்டியராஜன் சுந்தர் சி ஆகியோரிடம் பணியாற்றிய ஜெயந்தன் இயக்கும் படம் பட்ற (பட்டறை என்பதன் பேச்சு வழக்குச் சொல் )பட்டறை …

Read More

உதயநிதி(யை) ‘அழுத்திய’ தயாரிப்பாளர்

வி எல் எஸ் ராக் சினிமா சார்பில் வி .சந்திரன் தயாரிக்க, தினேஷ்,  நகுல், பிந்து மாதவி,  ஐஸ்வர்யா தத் ஆகியோர் நடிக்க , ராம் பிரகாஷ் ராயப்பா எழுதி இயக்கி இருக்கும் படம் தமிழுக்கு  எண் 1 ஐ அழுத்தவும் …

Read More

ஜப்பானில் ஜம்போ 3D – ஜல் ஜல் கேலரி

ஒரு ‘ஜப்பா’ஷ் கொண்டாட்டம் _P0A1736 ◄ Back Next ► Picture 1 of 89 ஓர் இரவு, அம்புலி 3D, தமிழின் முதல் பேய்க் கதைத் தொகுப்பு படமான ஆ படங்களை தொடர்ந்து இரட்டை இயக்குனர்கள் ஹரி & ஹரீஷ் …

Read More

நெஞ்சம் நிறைத்த அன்பு நினைவுகள்

இயக்குனர் ஏ சி திருலோகச்சந்தர்…. புரட்சித் தலைவர் எம் ஜிஆரை அன்பே வா படத்தில் மிக அழகிய கதாபாத்திரத்தில் வளைய வர வைத்த நவீன சிந்தனையாளர் … தெய்வமகன் , இரு மலர்கள் , என் தம்பி, எங்கிருந்தோ வந்தாள், பாரத …

Read More

ஷமிதாப் @ விமர்சனம்

தனுஷ் — அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்க பி.சி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு , இளையராஜாவின் இசையில் பால்கி எழுதி இயக்கி இருக்கும் இந்திப் படம்  ஷமிதாப் . (dhanuSH AMITABH  என்ற இரண்டு பெயர்களில்,   …

Read More

‘என்னை அறிந்தால்’, கதையை அறிந்தால்?

 நாளைக்கு ,  எல்லோருக்கும் தெரியப் போகிற கதைதான் . என்றாலும் நமது வாசகக் கண்மணிகளுக்காக கொஞ்சம் முன்னாடியே …! அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு விமானம் ஏறுகிறார்கள் சத்யதேவும் (அஜித்) தேன்மொழியும் (அனுஷ்கா). விமானம் கிளம்பும்வரை அவர்களுக்கு ஒருவரை ஒருவர் முன் பின் …

Read More

சாதித்துக் காட்டிய நாளைய (பெண்)இயக்குனர்

கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும்  சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் …

Read More

பவர் ஸ்டாரை கவிழ்த்த ‘தொப்பி’

நிமோ புரடக்ஷன்ஸ் சார்பில் பாலு வெளியிட, ராயல் ஸ்கிரீன்ஸ் சார்பில் எஸ். பரமராஜ் தயாரிக்க, முரளி ராம் , ரக்ஷா, ஜி.எம்.குமார்,  அருள்தாஸ் ஆகியோர் நடிப்பில், மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கி இருக்கும் …

Read More

டூரிங் டாக்கீஸ் @ விமர்சனம்

ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் திருமதி ஷோபா சந்திரசேகரன் தயாரிக்க,இசைஞானி இளையராஜாவின் இசையில்… சட்டத்தின் குறைபாடுகள் , ஊழல்  மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக சாட்டையடிப் படங்களை கொடுத்து புரட்சி இயக்குனர் என்று பாராட்டப்படும் எஸ் .ஏ. சந்திரசேகரன் எழுதி இயக்கி இருப்பதோடு,  …

Read More

புலன் விசாரணை 2 @ விமர்சனம்

அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க, பிரசாந்த், ஆர்.கே. ராதாரவி, பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், கார்த்திகா, பாருள் யாதவ், அஸ்வினி ஆகியோர் நடிக்க, புலன் விசாரணை படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆர்.கே செல்வமணியின் …

Read More

தரணி @ விமர்சனம்

மெலடி  மூவீஸ் சார்பில் வி ஜி எஸ் நரேந்திரன் தயாரிக்க, நெடுஞ்சாலை ஆரி, குமாரவேல், கர்ணா , சாண்ட்ரா  ஆகியோர் நடிக்க, பி என்சன் இசையில் குகன் சம்பந்தம் இயக்கி இருக்கும் படம் தரணி .  படம் இந்த தரணிக்கு என்ன …

Read More

பிற்பாடு .. பிரம்மாண்டமாய் .. சேரனின் C2H

திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலையில் இருந்து , தேங்கிக் கிடக்கும் திரைப்படங்களை நேரடியாக மக்களிடம் சிடி வடிவில் கொண்டு போக , இயக்குனர் சேரன் ஆரம்பித்த  C2H திட்டத்தின்படி வர தயாரித்து இயக்கிய ஜேகே நண்பனின் வாழ்க்கை படம் ஜனவரி பதினைந்தாம் …

Read More

பாரதிராஜாவை பரவசப்படுத்திய படம்

ஏ டி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வழங்க, கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் சார்பில் மருதுபாண்டியன் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ . சினிமா ஆசையில் சென்னை வந்து போராடும் கனவு சுமக்கும் கலைஞர்களின் வலி …

Read More

அஜித்தின் அடுத்த படம்

பொங்கலுக்கு வருவதாக நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்ட என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளிவராமல்  போனதற்கு ஆயிரம் காரணங்கள் அவிழ்த்து விடப்பட்டன. அஜித்துக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை . கவுதம் மேனனுக்கும் அஜித்துக்கும் லடாய். அஜித் மரணம் அடைவது போன்ற கிளைமாக்ஸ் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை…. …

Read More

சீனாவில் உருவாகும் தமிழ் ‘துணிந்தவன்’

‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தேஜ், அடுத்து நடிக்கும் ‘மொழிவது யாதெனில்’ படப்பிடிப்பு முடிவடைந்து  ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ‘விண்ணைத் தொடு’ என்ற இன்னொரு படத்தின்  படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. …

Read More

எஸ் .ஏ. சந்திரசேகரனின்… ‘TITANIC’

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடினானாம் கிழவன் என்பது ஒரு பழமொழி .ஆனால் பிள்ள இருக்கிற வீட்டில்…. அதுவும் பிள்ளையே ‘கில்லி’யாக இருக்கிற வீட்டில் துள்ளி விளையாட,  ஒரு தில் வேண்டும் . அந்த தில் இருக்கிறது எஸ் ஏ சந்திர …

Read More

வசந்தின் இயக்கத்தில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’

உயரத்தின் அடையலாம் மலை. அந்த மலைக்குள்ளும் உயரமான ஒன்று சிகரம் என்று  இருக்குமல்லவா? அது போல அசோகமித்திரனை எழுத்தின் மலை என்று உருவகித்தால் , அந்த மலையின் சிகரம் போன்ற நாவல்தான் ‘தண்ணீர் ‘. தமிழில் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படும் இந்நாவல் …

Read More