இளையராஜா, அமிதாப் புறக்கணித்த ஷமிதாப் பட நிகழ்ச்சி

மும்பையில் ஷமிதாப் படத்தின் விழாவில் இளையராஜா கலந்து கொண்டு ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்த சாதனைக்காக பாராட்டப்பட்டது தெரிந்த விஷயம்தான். அதைத் தொடர்ந்து ஷமிதாப் படக் குழுவினர் சென்னையில் மீடியாக்களை  சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி சத்யபாமா பொறியியல் கல்லூரியில்  ஏற்பாடு செய்யப்பட்டு …

Read More

பல மலைகள் ஏறி 14 நாளில் ஒரு படம் !

ஒரு காதல் ஜோடி நிம்மதியைத் தேடி மலைவாசஸ்தலம் ஒன்றில்   தஞ்சம் புகுகிறது. ஆனால் அங்கே வரும் சில மனித மிருகங்கள் அந்தப் பெண்ணை சீரழித்து அவளையும் கொன்று அவளது காதலனையும் கொடூரமாகக் கொன்று விடுகின்றன. மறைந்த இருவரும் ஆவேசமான சக்திகளாக உருவெடுக்கினறனர். …

Read More

“ராஜபக்சே கைல கிடைச்சான்னா வெட்டணும்டா “

இயக்குனரும் நடிகருமான ராஜேஷ் கண்ணனின் ஃபாக்ஸ் அண்ட் க்ரோ நிறுவனம் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ புருஷோத்தம ராகவன் மற்றும் ராஜா ராகவன் ஆகியோருக்கு சொந்தமான லார்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் ஏழு படங்களை தயாரிக்கிறது . ஜனவரி மழையில், லந்து, …

Read More

தொட்டால் தொடரும் @ விமர்சனம்

எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி சந்திரசேகர் தயாரிக்க, தமன் குமார்,  அருந்ததி,  பாலாஜி வேணுகோபால் ஆகியோரின் நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கி இருக்கும் படம்,  ‘தொட்டால் தொடரும்’ பார்வையாளர்கள் கூட்டம் படத்தை தொடருமா ? பார்க்கலாம் . …

Read More

டார்லிங் @ விமர்சனம்

பேயோடு  பயந்து நடுங்கும்  காமெடியையும் கவர்ச்சியையும் கலந்து கச்சிதமாக கொடுத்தால் கல்லா கட்டமுடியும் என்பதை கட் அண்ட் ரைட்டாக சொன்னது, ராகவா லாரன்சின் காஞ்சனா . அதை அப்படியே வழி மொழிந்தது டீகே இயக்கிய யாமிருக்க பயம் ஏன் .  அந்த …

Read More

ஆம்பள @ விமர்சனம்

ஊட்டியில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜண்டான விஷால் , அங்கே படிக்க வரும் ஹன்சிகாவின் ‘பின்புற’த்தைப் பார்த்து அவர் மேல் காதல் வயப்படுகிறார் . (அட ஆமாங்க .. இது யூ சர்டிஃபிகேட்  படம் !) சப் இன்ஸ்பெக்டர் …

Read More

ஐ @ விமர்சனம்

ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க விக்ரம் எமிஜாக்சன்  இணை நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கும் படம் ஐ .  ஐ என்ற ஒரேழுத்து சொல்லுக்கு தலைவன் , அரசன் , இறைவன் , உயர்ந்தவன், என்று தமிழில் பல பொருட்கள் …

Read More

சிவாஜி பற்றி ரஜினி அடித்த ஜோக்

நடிகர் ஒய் ஜீ மகேந்திரன் எழுதி தினமலர் வாரமலர் இதழில் வந்த நான் சுவாசிக்கும் சிவாஜி கட்டுரைத் தொடர்,   காந்தி கண்ணதாசனின் கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது . இதற்கான அறிமுக விழா சென்னை புத்தகக் கண் காட்சியில் …

Read More

நடுக்கிட வைத்த ‘புத்தாண்டுப் பரிசு’

அதிர்வு திரைப்பட்டறை உருவாக்கத்தில் சூரிய பாரதி திரைப் பட்டறை வழங்க த. மணிவண்ணன், பழ .ஜீவானந்தம் தயாரிப்பில் வ.கவுதமன் இயக்கி இருக்கும் புத்தாண்டுப் பரிசு என்ற 45 நிமிட குறும்படம்,   குடியின் கொடுமையால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கோரத்தை மனதைப் பிசையும் …

Read More

கே ஜே யேசுதாசுக்கு பொன்விழா பாராட்டு

விழியே கதை எழுது, மலரே குறிஞ்சி மலரே, தெய்வம் தந்த வீடு, அதிசய ராகம்,  செந்தாழம் பூவில், என் இனிய பொன் நிலாவே, கண்ணே கலைமானே, அம்மா என்றழைக்காத உயிரில்லையே போன்ற பாடல்கள் மூலம் தமிழகத்திலும்  புகழ்பெற்ற மலையாளப் பாடகரான கட்டசேரி ஜோசப் யேசுதாஸ் …

Read More

குறளுக்கு இசை அமைத்திருக்கும் பரத்வாஜ்

ஒப்புயர்வு இல்லாத உலகப் பொதுமறைக்கு இசை அமைத்து ‘உள்ளம் தோறும் வள்ளுவம் –ஒரு குறள் ஒரு குரல்’ என்ற பெயரில் குறுந்தகடாக கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் பரத்வாஜ் .  திருக்குறள் என்னும் இலக்கியப் பேரரசன் இசைத் தேரில் ஏறுவது  புதிய விஷயம் …

Read More

ரஜினி கண்ணில் வெண்ணெய் ; விஜய் கண்ணில் சுண்ணாம்பா ?

முக்கியமானவர்கள் கொடுத்த தவறான நம்பிக்கையை நம்பி அதிக விலைக்கு லிங்கா படத்தை வாங்கி பெரு நஷ்டத்துக்கு ஆளாகி இப்போது  வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தவிப்பதாக புலம்பும் விநியோகஸ்தர்கள்  இந்தப் பிரச்னையில் ரஜினி தலையிட்டு நஷ்ட ஈடு பெற்றுத் தர …

Read More

இசைப் பிதாவும் கவி காளமேகமும்

ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பதோடு முதன் முதலாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் வானவில் வாழ்க்கை. இளைஞர்கள் வாழ்க்கையை ஓர்  அழகான வானவில் போலப் பார்க்கிறார்கள் என்ற …

Read More

வலியவன் படத்தில் ஆன்டிரியா பாடலீங்கோ …!

எஸ் கே ஸ்டுடியோஸ் சார்பில் கே என் சம்பத் தயாரிக்க, ஜெய் , ஆன்டிரியா , அழகம் பெருமாள் , பால சரவணன் ஆகியோரின் நடிப்பில்,  எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் படம் வலியவன் . “வலிமையானவன் என்றால் யார் என்பதை …

Read More

டி எஸ் பி .. மூன்றெழுத்து… மூணு சேதி

  “இவரை ஏன் இன்னும் யாரும் ஹீரோவாக நடிக்கவைக்கவில்லை?”  என்று எல்லோரையும் கேட்க வைக்கிற இசையமைப்பாளர்- –   டி எஸ் பி  என்று செல்லமாக அழைக்கப்படும் —  தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கில் ரொம்பவே பிசியாக  இருந்தாலும்  தமிழையும்  விட்டு …

Read More

சம்பளத்தை குறைத்துக் கொண்ட கானா பாலா

ஜெய் இந்திரா மூவீஸ் சார்பில் A.B.R தயாரிக்க ,  பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பவனும்  , கோவிந்து என்பவரும் கதாநாயகனாக நடிக்க , , சத்ய ஸ்ரீ கதாநாயகியாக நடிக்க ,  கே. பாஸ்கர் …

Read More

மனிதக் காதல் அல்ல @ விமர்சனம்

பிளாக் ஸீ மூவீஸ் சார்பில் கே. ஈஸ்வரமூர்த்தி , ஏ.வி.ஆறுமுகம் இருவரும் தயாரிக்க, தருஷி என்பவர் கதாநாயகியாக நடிக்க, அக்னி என்ற புதியவர் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் படம் மனிதக் காதல் அல்ல. …

Read More

ரஜினியைக் களங்கப்படுத்துகிறாரா லதா ரஜினிகாந்த் ?

சென்னை திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற ஊரில் சிட்கோ தொழிற் பேட்டைக்குள் லதா ரஜினிகாந்துக்கு சொந்தமாக இருந்த 2.13 ஏக்கர் நிலத்தை வைத்து அவர் இந்தியன் வங்கியில்  2007 ஆம் ஆண்டு 3 கோடி கடன் வாங்கி இருக்கிறார் . பின்னர் …

Read More

முத்தாய்ப்பாய் ஜெயிக்கும் மூவி ஃபண்டிங்

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு படத்துக்கு தயாரிப்பாளராக இருப்பது புதிய விஷயம் இல்லை .  ஆனால் படத்தயாரிப்பு என்பது அசாதாரண விசயம் என்று கருதும் சாதாரண மக்கள் நூற்றுக் கணக்கானவர்களிடம் இருந்து ஆயிரம் ரூபாய் முதற்கொண்டு சிறு சிறு தொகையாகக் கூட பெற்று …

Read More

சிலிர்த்தெழும் சேரனின் C2H

இயக்குனர் சேரன் ஆரம்பித்த  C2H திட்டம் எல்லாவிதமான செட்டப்கள் மற்றும் கெட்டப் களோடு வரும் பொங்கல் முதல் வலிமையாக வசமாக வாகாக , களம் இறங்குகிறது  இதன்படி ‘சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படம் வரும் பொங்கல் அன்று C2H …

Read More