ஜாங்கோ @ விமர்சனம்

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் , ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேந்திரன் ரவி தயாரிக்க, சதீஷ் குமார், மிருனாளினி ரவி, வேலு பிரபாகரன், தீபா, ஹரீஷ் பேராடி நடிப்பில்  மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கி இருக்கும் படம் ஜாங்கோ.  வேலைக்காரியால் (தீபா)காலிங் பெல் …

Read More

பொன்மாணிக்கவேல் @விமர்சனம்

நேமிசந்த் ஜெபக், ஹித்தேஷ் ஜெபக் தயாரிப்பில் பிரபு தேவா , நிவேதா பெத்துராஜ், மறைந்த இயக்குனர் மகேந்திரன், சுரேஷ் மேனன் ,பாகுபலி பிரபாகர் நடிப்பில் ஏ சி முகில் செல்லப்பன் இயக்கி இருக்கும் படம் பொன் மாணிக்கவேல்.  ஒரு ஜட்ஜ் துப்பாக்கியால் …

Read More

கடைசில பிரியாணி @ விமர்சனம்

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷி மற்றும் பனோரமாஸ் புரடக்ஷன்ஸ்  தயாரிப்பில் வசந்த் செல்வம்,  ஹக்கீம் ஷா , அகஸ்டின், விஜய் ராம், தினேஷ் மணி நடிப்பில் நிஷாந்த் கலிதிண்டி  இயக்கி இருக்கும் படம் கடைசில பிரியாணி.   ஆக்ரோஷமான அம்மாவால் வளர்க்கப்படும் அண்ணன்கள் இருவர் , …

Read More

ஜெய்பீம் @ விமர்சனம்

2D என்டர்டைன்மென்ட் சார்பில் சூர்யா & ஜோதிகா தயாரிப்பில் சூர்யா, பிரகாஷ் ராஜ்,  மணிகண்டன், லிஜா ஜோஸ் மோல், ரஜிஷா விஜயன் மற்றும் பல சிறப்பான நடிகர்கள் நடிப்பில் சான் ரோல்டன் இசையில், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில், கதிரின் கலை இயக்கத்தில் பிலோமின் …

Read More

என்னங்க சார் உங்க சட்டம்? @ விமர்சனம்

passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்க, ஆர் எஸ்  கார்த்திக், ரோகிணி, பகவதி  பெருமாள் , ஆர்யா, சவுந்தர்யா நந்தகுமார், தன்யா , சுபா நடிப்பில் அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவில் குணா பால சுப்பிரமணியன் இசையில் பிரகாஷ் கருணாநிதி …

Read More

ஃபில்டர் கோல்டு @ விமர்சனம்

சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு தயாரிக்க, விஜயபாஸ்கர், டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம் , வெற்றி நடிப்பில் விஜயபாஸ்கர்  நாயகியாக (!) நடித்து   – ஆமாம் நாயகிதான் –  எழுதி இயக்கி இருக்கும் படம் ஃபில்டர் கோல்டு.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக – உழைக்கும் …

Read More

கட்டம் சொல்லுது @ விமர்சனம்

கண்ணா கணேசன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் தீபா சங்கர், எஸ் ஜி எழிலன், திடியன், சின்னதுரை , சகுந்தலா, ராஜ அய்யப்பன், சபரீஷ், மணி வாசகன் , வீரமணி, ராணி ஜெயா நடிப்பில் சபரீஷ் ஒளிப்பதிவில், தமீம் அன்சாரி இசையில் விஜய் வேலுகுட்டி படத் தொகுப்பில் எஸ் ஜி …

Read More

அரண்மனை 3 @ விமர்சனம்

அவ்னிமேக்ஸ், பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி .,ஆர்யா , ராசி கண்ணா, ஆன்ட்ரியா, விவேக், யோகி பாபு, சம்பத் நடிப்பில் சுந்தர் சி இயக்கி இருக்கும் படம் அரண்மனை 3.  கோவில் பூசாரி (வேல. ராம மூர்த்தி) ஒருவரின் மகள் திருமணத்தை  …

Read More

உடன் பிறப்பே @ விமர்சனம்

2D  என்டர்டைன்மென்ட்  சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணை தயாரிப்பில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி,  சூரி நடிப்பில், இதற்கு முன்பு  கத்துக்குட்டி படத்தை இயக்கிய இரா.சரவணன் இயக்கி இருக்கும் படம் உடன் பிறப்பே .  …

Read More

விநோதய சித்தம் @ விமர்சனம்

அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி , சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீவத்சன் எழுதிய நாடகத்தின் கதைக்கு , சமுத்திரக்கனி திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடித்து zee  …

Read More

டாக்டர் @ விமர்சனம்

சிவ கார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் சார்பில் சிவ கார்த்திகேயன் மற்றும் கேஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜெ ராஜேஷ் தயாரிக்க, சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்,யோகி பாபு, வினய் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம் டாக்டர்   அறிவுப்பூர்வமான ,யதார்த்தமான மிலிட்டரி டாக்டர் இளைஞன் ( …

Read More

லிஃப்ட் @ விமர்சனம்

ஏகா என்டர்டைன்மென்ட் சார்பில் ஹெப்சி தயாரிக்க, கவின், அம்ருதா நடிப்பில் வினீத் வரப்பிரசாத் இயக்கி இருக்கும் படம் லிஃப்ட் . ஐ டி அலுவலகம் ஒன்றில் புதிதாக டீம் லீடராக சேரும் இளைஞனுக்கும் (கவின்) அங்கு மனித வள அதிகாரியாகப் பணியாற்றும் பெண்ணுக்கும் (அம்ருதா) …

Read More

பேய் மாமா @ விமர்சனம்

விக்னேஷ் எல்லப்பன் தயாரிப்பில் யோகி பாபு, மொட்டை  ராஜேந்திரன், கோவை சரளா, ரேகா, எம் எஸ் பாஸ்கர், சம்ஸ்கிருதி நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கி இருக்கும் படம் பேய் மாமா  கொடைக்கானல் மலைப் பகுதியில் பாரம்பரிய மருத்துவம்  வசதி வாய்ப்பு, பெரிய  …

Read More

நடுவன் @ விமர்சனம்

கியூ என்டர்டைன்மென்ட் சார்பில் லக்கி சாஜர் தயாரிக்க, பரத், அபர்ணா வினோத் , கோகுல் சிவா , பேபி ஆரத்யா ஸ்ரீ , அருவி பாலா நடிப்பில் ஷரங் எழுதி இயக்கி சோனி லிவ் தளத்தில் வெளியாகி இருக்கும் படம் நடுவன்.  …

Read More

சூமந்திரக் காளி @ விமர்சனம்

அன்னம் மீடியாஸ் சார்பில் அன்னக்கிளி வேலு தயாரிக்க,  கார்த்திகேயன் வேலு, சஞ்சனா பர்லி, கிஷோர் , முகில் நடிப்பில் ஈஸ்வர் கொற்றவை எழுதி இருக்கும் படம் சூ மந்திரக்காளி  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அங்காளி பங்காளிகள் மட்டுமே நிரம்பிய கிராமம் ஒன்றில் …

Read More

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் @ விமர்சனம்

2D என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிக்க, மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லக்ஷ்மி அப்பத்தா நடிப்பில் அரசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகி அமேசான் பிரைம் தளத்தில் செப்டம்பர் 24 முதல் வெள்ளோடவிருக்கும் படம் …

Read More

அனபெல் சேதுபதி @ விமர்சனம்

passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரிக்க, விஜய் சேதுபதி, டாப்சி , ஜெகபதி பாபு,ராதிகா, ராஜேந்திரபிரசாத்  மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கி இருக்கும் படம் அனபெல் சேதுபதி .  பேய் இருப்பதாகக் காரணம் சொல்லி …

Read More

ஃபிரண்ட்ஷிப் @ விமர்சனம்

செநோட்டா  ஸ்டுடியோ தயாரிப்பில் லாஸ்லியா, சதீஷ், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் ஜான் பால் ராஜ், சாம் சூர்யா இயக்கி இருக்கும் படம் ஃபிரண்ட்ஷிப்  நான்கு ஆண்கள் ஒரு பெண் நட்பு . பெண்ணுக்கு கேன்சர் , அவளை ஒரு …

Read More

கோடியில் ஒருவன் @ விமர்சனம்

செந்தூர் பிலிம்ஸ் மற்றும் இன்ஃபினிடிவ் பிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கி இருக்கும் படம் கோடியில் ஒருவன் .  கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு வரும் ஏழைப் பெண் ஒருவர் மக்கள் மீது அன்பு கொண்டு நேர்மையாக …

Read More

திட்டம் இரண்டு plan B @ விமர்சனம்

சிக்ஸர் என்டர்டைன்மென்ட் சார்பில் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டுடியோ  சார்பில் வினோத் தயாரிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த் , பாவல் நவ கீதன்,  அனன்யா ராம பிரசாத், ஆகியோர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக்கின் எழுத்து இயக்கத்தில் உருவாகி சோனி …

Read More