கங்காரு தயாரிப்பாளரின் ஆதங்கத் தாவல்

வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க புதுமுகங்கள் அர்ஜுனா, பிரியங்கா வர்ஷா அஸ்வதி நடிப்பில் , உயிர் , சிந்துச் சமவெளி. மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கங்காரு .  படத்தை …

Read More

ஹன்சிகாவுக்கு பதில் சஞ்சனா;ஆர்யா அதிரடி

நேமிசந்த் ஜெபக் புரடக்ஷன் சார்பில் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்க, ஆர்யா — ஹன்சிகா இணையராக நடிக்க,  (முன்தினம் பார்த்தேனே தடையறத் தாக்க  போன்ற படங்களை இன்றைய தினமும் தடையின்றி பார்க்க வைக்கிற)  இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும்…….   ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். சதீஷ் …

Read More

கயல் @ விமர்சனம்

கண்ணிழந்த ஒருவர் தான் பார்க்காத உலகத்தை தனது மகன் சலிக்க சலிக்க பார்க்க வேண்டும் என்பதையே தனது மகனுக்கு தலைமுறை செய்தியாக விட்டுவிட்டுப் போக,… அந்த கிறிஸ்தவ இளைஞன் தனது நண்பனோடு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பனிமலை,  பாலைவனம்,  சமவெளி,  சதுப்புக்காடு …

Read More

உலகப் பட விழாவை வென்ற ‘குற்றம் கடிதல்’

சென்னையில் நடந்த 12வது உலகப் பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றது குற்றம் கடிதல் என்ற திரைப்படம் . நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினார் . …

Read More

சோன்பப்டி பாடல் வெளியீடு gallery&news

aishwarya and shivani ◄ Back Next ► Picture 1 of 19 கோல்டன் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கலைவாணி தயாரிக்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஸ்ரீ –  இயக்குனர் அட்லீக்கு மனைவியாகி விட்ட பிரியா ஆகியோரின் இணை நடிப்பில் இளம் …

Read More

இயக்குனர் சிகரத்துக்கு அஞ்சலி

நானெல்லாம் கிராமத்தில் பிறந்து டூரிங் டாக்கீஸில் படம் பார்த்து வளர்ந்தவன் . எனது ஆரம்ப கால சினிமாக்கள் என்பவை பொதுவில் எம் ஜிஆர் சிவாஜி , கமல் ரஜினி , கொஞ்சம் ஜெய் ஷங்கர் ஜெமினி கணேசன் என்றே போனது . …

Read More

ஆர்னால்டு ஷ்வாஸ்நெகருக்கு பதில் சந்தானம் !?!

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்க, சந்தானம் நயன்தாரா ஆகியோர் உடன் நடிக்க, ஜெகதீஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் படம் நண்பேன்டா.  பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு …

Read More

இரட்டை வேடத்தில் அறிமுக ஹீரோ சுரேஷ்குமார்

இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் எல்லா ஹீரோக்களுமே சந்தோஷமாய் சம்மத சந்தணம் பூசுவார்கள் . ஆனால் முதல் ;படத்திலேயே அந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் ? பூக்களுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சுரேஷ்குமார் அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலி …

Read More

”சொன்ன மாதிரி எடுத்துக் கொடுக்க முடியுமா?”

தான் இயக்குனராக அறிமுகமாகும் படத்துக்கு கதை சொன்ன ஒரு இயக்குனரிடம் , கதை பிடித்த நிலையில் தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் கேட்ட கேள்விதான் … மேலே உள்ள தலைப்பு.  திருக்குமரன் என்டர்பிரைசஸ் சார்பில் சி.வி.குமார்  மற்றும் ஸ்டுடியோ கிரீன் சார்பில் …

Read More

கேரளத்திலும் கிழிந்து தொங்கும் லிங்கா

லிங்கா திரைப்படம் கேரளாவில் மொத்தம் ஐம்பது திரையரங்குகளில் திரையிடப்பட்டது.   அதில் ஒன்பது தியேட்டர்களில் இருந்து மூன்றே நாட்களில் தூக்கப்பட்டது.  மற்ற தியேட்டர்களிலும் கடமைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கேரளத்து விநியோகஸ்தர்கள்.  லிங்கா படத்தின் கேரளா உரிமை மொத்தம் 11 கோடிக்கு …

Read More

”ரஜினி சொன்னதை நம்பி ஏமாந்தோம்” – புலம்பும் விநியோகஸ்தர்கள்

தமிழ் நாட்டில் லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலரும் இப்போது ஏற்பட்டிருக்கும் பலத்த நஷ்டத்தால் பெரும் வேதனைக்கு ஆளாகி இருக்கிறார்கள் . அப்படி நஷ்டம் ஆனதற்கு அவர்கள் நேரடியாக கை காட்டுவது ரஜினியை என்பதுதான் அதிர்ச்சியான சமாச்சாரம்  லிங்கா படத்தை வாங்கிய …

Read More

தெலுங்கில் லிங்கா சூப்பர் ஃபிளாப்

தெலுங்கில் சுமார் 30 கோடி ரூபாய் அளவிற்கு விற்கப்பட்ட   ‘லிங்கா’ படத்திற்கு அங்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது  ‘எந்திரன்’ படத்தின் வசூலைக் கருத்தில் கொண்டுதான் ‘லிங்கா’ படத்திற்கான வியாபாரமும் நடைபெற்றதாம். ஆனால், அந்தப் படம் போல் ‘லிங்கா’ படம் இல்லாமல், …

Read More

ஐஸ்வர்யா தனுஷின் வை ராஜா வை

தனது கணவர் தனுஷுக்கு ஸ்ருதிஹாசனை ஜோடியாக ஆக்கி , ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான 3,  வியாபார ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ஒரு  நல்ல இயக்குனர் என்ற பெயரை ஐஸ்வர்யாவுக்கு வாங்கித் தந்தது.  …

Read More

ஹாலிவுட் படத்தில் சீன் திருடிய லிங்கா

பொதுவாக ஒரு படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அதே போல ஒரு தரமான படம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்படுவதில் தப்பில்லை .  இன்னொரு பக்கம் ஒரு படத்தில் நாம் வியந்த தன்மையை தனது பாணியில் சொல்ல விரும்பி ஒரு படைப்பு உருவாக்கி …

Read More

புதிய முறையில் வெளியான என் வழி தனிவழி பாடல்கள்

ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளிவந்த எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து , அதே யூனிட் அப்படியே இணைந்து வழங்க மக்கள் பாசறை தயாரிப்பில் ஆர்கே — பூனம் கவுர் நடிக்க ஸ்ரீகாந்த் தேவா …

Read More

ஏமாற்றிய லிங்கா ; எரிச்சலில் ரசிகர்கள்

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த  அதிசயப் பிறவி  படத்தின் முதல் காட்சி! சென்னை அலங்கார் தியேட்டரில் படம் பார்த்த ரஜினி ரசிகர்கள்  படம் பிடிக்காமல் கோபத்தில் கொந்தளித்து வெளியே வரும் வேளையில் படத்தின் இயக்குனர் எஸ் பி முத்துராமன் …

Read More

ஷங்கரை சிரிக்க வைத்து சிறைபிடித்த ‘கப்பல்’

ஐ ஸ்டுடியோஸ் தயாரிக்க , இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட , வைபவ் , சோனம் பிரீத் பஜ்வா ஆகியோர் நடிக்க ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி இருக்கும் படம் கப்பல் .  பேரைப் பார்த்ததும் …

Read More

என்னது…யு சான்றிதழா ? நம்பமுடியல சாமி !

‘நீலப் படங்கள் பார்ப்பதை சாமி படம் பார்க்கிறோம்’ என்று சொல்வது நம்ம ஊரு நபர்கள் சிலரின் வழக்கம் .    ”அடப்பாவிகளா இது அநியாயம் இல்லையா ?” என்று கேட்டவர்கள் கூட இயக்குனர் சாமி இயக்கிய சிந்துச் சமவெளி , உயிர் …

Read More