எனக்குள் ஒருவன் @ விமர்சனம்

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்க, சித்தார்த், தீபா சந்நிதி, ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிப்பில் பிரசாத் ராமர் இயக்கி இருக்கும் படம் எனக்குள் ஒருவன் . கன்னடப்படமான லூசியா படத்தில் ரீமேக் என்ற அடையாளம் இருந்தாலும், இந்த எனக்குள் ஒருவன் …

Read More

என் வழி தனி வழி @ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடிக்க,  ஷாஜி கைலாஷ் இயக்கி இருக்கும் படம் என் வழி தனி வழி . இந்த வழி வெற்றி வழியா ? பார்க்கலாம் நேர்மையும் வீரமும் நிறைந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்  போலீஸ் …

Read More

இரவும் பகலும் வரும் @ விமர்சனம்

எஸ்.தணிகை வேல் வழங்க பாலசுப்ரமணியம் பெரியசாமி தயாரிப்பில் அங்காடித்தெரு மகேஷ், அனன்யா இணை நடிப்பில் பாலா ஸ்ரீராம் இயக்கி இருக்கும் படம் இரவும் பகலும் வரும் . விடியல் வருமா ? பார்க்கலாம் !  அம்மா இறந்த நிலையில் அப்பா இரண்டாம் …

Read More

மணல் நகரம் @ விமர்சனம்

டி ஜி எம் அசோசியேட் வழங்க வசந்தகுமார் தயாரிப்பில் பிரஜின் , கவுதம் கிருஷ்ணா, தன்ஷிகா, வருணா ஷெட்டி ஆகியோர் நடிப்பில்,  ஒருதலை ராகம் படத்தின் நாயகனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் ஷங்கர் இயக்கி இருக்கும் படம் மணல் நகரம் . …

Read More

எட்டுத் திக்கும் மதயானை @ விமர்சனம்

ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே. சுரேஷ் வெளியிட, சத்யா, லகுபரன் , ஸ்ரீ முகி ஆகியோர் நடிக்க,  ராட்டினம்  பட இயக்குனர் கே.எஸ். தங்கசாமி எழுதி , முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தயாரித்து இயக்கி இருக்கும் படம் எட்டுத்திக்கும் மதயானை. சென்னை …

Read More

அனேகன் @ விமர்சனம்

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்க, தனுஷ், நவரச நாயகன் கார்த்திக், புதுமுக நாயகிகள் அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா தேவன் ஆகியோர் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி இருக்கும் படம் அனேகன். அநேகமாக நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய …

Read More

என்னை அறிந்தால் @ விமர்சனம்

அதேதான் கதைதான் . அமெரிக்காவில் இருந்து தேன்மொழி என்ற சென்னைப் பெண் (அனுஷ்கா) இந்தியாவுக்கு வருகிறாள் . விமானத்தில் அவளுக்கு சத்யதேவ் என்ற  போலீஸ் அதிகாரி (அஜித் குமார்) அறிமுகமாகிறார் . பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தபடி இருவரும் பயணிக்க , …

Read More

பொங்கி எழு மனோகரா @ விமர்சனம்

பேன்யன் மூவீஸ் சார்பில் எஸ் ஏ பரந்தாமன் தயாரிக்க, இர்ஃபான், சிங்கம்புலி, அர்ச்சனா, அருந்ததி நாயர், சம்பத் ரம் ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ரமேஷ் ரங்கசாமி இயக்கி இருக்கும் படம் பொங்கி எழு மனோகரா. படம் பார்க்க …

Read More

இசை @ விமர்சனம்

எஸ் ஜே சூர்யா எழுதி இசை அமைத்து தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம். ஹீரோ , இயக்குனர் யாராக இருந்தாலும் கதை என்னவாக இருந்தாலும் தனது இசையால் மட்டுமே படத்தை ஓடவைக்கும் திறமையுடன் விளங்கி இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமாவை கட்டி …

Read More

டூரிங் டாக்கீஸ் @ விமர்சனம்

ஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் திருமதி ஷோபா சந்திரசேகரன் தயாரிக்க,இசைஞானி இளையராஜாவின் இசையில்… சட்டத்தின் குறைபாடுகள் , ஊழல்  மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக சாட்டையடிப் படங்களை கொடுத்து புரட்சி இயக்குனர் என்று பாராட்டப்படும் எஸ் .ஏ. சந்திரசேகரன் எழுதி இயக்கி இருப்பதோடு,  …

Read More

புலன் விசாரணை 2 @ விமர்சனம்

அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் தியேட்டர் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க, பிரசாந்த், ஆர்.கே. ராதாரவி, பிரகாஷ்ராஜ், தலைவாசல் விஜய், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், கார்த்திகா, பாருள் யாதவ், அஸ்வினி ஆகியோர் நடிக்க, புலன் விசாரணை படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆர்.கே செல்வமணியின் …

Read More

தரணி @ விமர்சனம்

மெலடி  மூவீஸ் சார்பில் வி ஜி எஸ் நரேந்திரன் தயாரிக்க, நெடுஞ்சாலை ஆரி, குமாரவேல், கர்ணா , சாண்ட்ரா  ஆகியோர் நடிக்க, பி என்சன் இசையில் குகன் சம்பந்தம் இயக்கி இருக்கும் படம் தரணி .  படம் இந்த தரணிக்கு என்ன …

Read More

தொட்டால் தொடரும் @ விமர்சனம்

எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி சந்திரசேகர் தயாரிக்க, தமன் குமார்,  அருந்ததி,  பாலாஜி வேணுகோபால் ஆகியோரின் நடிப்பில் கேபிள் சங்கர் இயக்கி இருக்கும் படம்,  ‘தொட்டால் தொடரும்’ பார்வையாளர்கள் கூட்டம் படத்தை தொடருமா ? பார்க்கலாம் . …

Read More

ஆம்பள @ விமர்சனம்

ஊட்டியில் பொதுக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜண்டான விஷால் , அங்கே படிக்க வரும் ஹன்சிகாவின் ‘பின்புற’த்தைப் பார்த்து அவர் மேல் காதல் வயப்படுகிறார் . (அட ஆமாங்க .. இது யூ சர்டிஃபிகேட்  படம் !) சப் இன்ஸ்பெக்டர் …

Read More

ஐ @ விமர்சனம்

ஆஸ்கார் மூவீஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க விக்ரம் எமிஜாக்சன்  இணை நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி இருக்கும் படம் ஐ .  ஐ என்ற ஒரேழுத்து சொல்லுக்கு தலைவன் , அரசன் , இறைவன் , உயர்ந்தவன், என்று தமிழில் பல பொருட்கள் …

Read More

கயல் @ விமர்சனம்

கண்ணிழந்த ஒருவர் தான் பார்க்காத உலகத்தை தனது மகன் சலிக்க சலிக்க பார்க்க வேண்டும் என்பதையே தனது மகனுக்கு தலைமுறை செய்தியாக விட்டுவிட்டுப் போக,… அந்த கிறிஸ்தவ இளைஞன் தனது நண்பனோடு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பனிமலை,  பாலைவனம்,  சமவெளி,  சதுப்புக்காடு …

Read More

கப்பல் @ விமர்சனம்

ஐ ஸ்டுடியோஸ் தயாரிக்க , வைபவ், சோனம் பஜ்வா இணை நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான கார்த்திக் ஜி கிரிஷ் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கும் படம் கப்பல்.  கரையை அடையுமா ? பார்க்கலாம்.  கிராமத்து மாணவனான வாசுவுக்கு (வைபவ்) …

Read More

மீகாமன் @ விமர்சனம்

நேமிசந்த் ஜெபக் புரடக்ஷன் சார்பில் ஹிதேஷ் ஜெபக் தயாரிக்க, ஆர்யா மற்றும் ஹன்சிகா இணை நடிப்பில்,  தடையறத் தாக்க படத்தின் மூலம் தடதடக்க வைத்த இயக்குனர் மகிழ் திருமேனி எழுதி இயக்கி இருக்கும் படம் மீகாமன் .  மீகாமன் என்ற பழந்தமிழ் …

Read More

வெள்ளைக்கார துரை @ விமர்சனம்

ரியல் எஸ்டேட் செய்யும் சூரியும் அவரது ஆலோசகரான விக்ரம் பிரபுவும் கொடூர கந்து வட்டி தாதாவான ஜான் விஜய்யிடம் வட்டிக்கு பணம் வாங்கி நிலம் வாங்க .. அந்த இடம் சுடுகாடு என்பது தெரிய வர, தாதாவுக்கு பணம் கட்ட முடியாத …

Read More

1 பந்து நாலு ரன் 1விக்கெட் @ விமர்சனம்

ரைசிங் சன் பிலிம் சார்பில் கே. என். ரவிசங்கர் தயாரிக்க, தி வைப்ரன்ட் மூவீஸ் சார்பில் வெங்கடேஷ் ராஜா வெளியிட , வினய் கிருஷ்ணா , ஹாசிகா நடிப்பில் வீரா என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ஒரு பந்து நாலு …

Read More