superstars

சூப்பர்ஸ்டார் கூட்டணி

சில்வஸ்டர் ஸ்டேல்லன், ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர்,ஜெட்லி , ஜேசன் ஸ்டேதம், டால்ஃப் லண்ட்க்ரன் போன்றோர் இணைந்து நடிக்க சில்வஸ்டர்ஸ்டேல்லன் இயக்கிஅசத்திய எக்ஸ்பெண்டபிள்ஸ் முதல் பாகம் …… இவர்களோடு சக் நாரீஸ் புரூஸ் வில்லிஸ் மற்றும் வான் டேம் ஆகியோர் இணைய சிமன் வெஸ்ட் …

Read More
dhandapani

காதல் தண்டபாணி மரணம்

காதல் படத்தில் கொடூர  வில்லனாக அறிமுகமாகி காதல் தண்டபாணி என்றே அறியப்பட்ட தண்டபாணி இன்று காலை மரணம் அடைந்தார். 71 வயது வயதான தண்டபாணி குறுகிய கால கட்டத்துக்குள் தமிழ், தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று சுமார் 170 படங்களில் நடித்து …

Read More
director ameer

FEFSI இனி FEFTA ! அமீருக்கு கரம் கொடுப்போம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி –FEFSI –Film Employees Federation of South India) என்பது தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்டா –  FEFTA – Film Employees Federation of TAmilnadu ) என ஆறு மாதத்துக்குள்  …

Read More

ஒன்று கூடி சிலிர்த்த ‘ஒரு தலை ராகம்’

1980ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் வெளியாகி ஒவ்வொரு உள்ளத்தையும் உலுக்கிய மாபெரும் காவியம் ஒரு தலை ராகம். உலகின் எந்த நாட்டு சினிமா உலகிலும் இல்லாத அளவு….  எடுத்த எடுப்பிலேயே கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் … பின்னர் …

Read More
cheran plan

சேரனின் C2H… அசாத்திய சாத்தியம் !

எல்லா திரையரங்குகளுக்கும் ஒரு காலத்தில்  படங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. அடுத்து வந்த ஒரு மாற்றத்தில்… இருக்கிற திரையரங்குகளுக்கு போதுமான படங்கள் கிடைக்கவில்லை. விளைவு? பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக வணிக வளாகங்களாக மாறின. டூரிங் டாக்கீஸ் என்னும் ‘மண்வாசனை’ மிக்க …

Read More

வேட்டியைக் கிழிக்குமா சதுரங்க வேட்டை?

அரசியலுக்குள் இருக்கும் அரசியலை விட சினிமாவுக்குள் இருக்கும் அரசியல் அதிகம் . அதனால்தானோ என்னவோ அந்த சினிமா விழாவில் வில் வெள்ளை சட்டை வேட்டிகளின் அணிவகுப்பை பார்த்தபோது…. தவறிப் போய் நாம் ஏதாவது  ஒரு சாதிக் கட்சியின் ரகிசய ஆலோசனைக் குழு …

Read More
sarathkumar

சரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

நம்ம தமிழ் சினிமா டாட்  காம் பிறந்திருக்கும்… இதே நாளில் முன்பே பிறந்து….. சிறந்து வாழும்…. நடிகர் சங்கத் தலைவர் நண்பர் சரத்குமார் அவர்களுக்கு… ‘நம்ம தமிழ் சினிமா டாட்காமி’ன் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !   wish you …

Read More
audiolaunch of puthiyathor ulagam

புதியதோர் சினிமா உலகம் செய்ய…

இதில் கிண்டல் கேலி எதுவும் இல்லை நிச்சயமாக அது ஒரு வித்தியாசமான பாடல் வெளியீட்டு விழாதான். எப்படி ? பொதுவாக பாடல் வெளியீட்டு விழா என்றால் படா படா பிரமுகர்கள் மேடையில் வீற்றிருப்பார்கள். அந்த படத்தில் வேலை செய்தவர்கள் எல்லாம் மேடைக்கு …

Read More
t.rajenthar in thagadu thagadu audio launch

‘தகடு தகடு’ விழாவில் ‘தக..தக..’ டி.ராஜேந்தர்

‘ஒரு சிடி முப்பது ரூபாய்’ என்று நாமே சொன்னால் அது எதோ நாமே விற்பனை செய்கிற மாதிரி இருக்கிறது என்றோ…. அதுவும் மலிவு விலையில் விற்பனை செய்கிற மாதிரி இருக்கே என்றோ…. படம் சம்மந்தப்பட்டவர்களே யோசித்து இருக்க வேண்டும். விளைவு ? …

Read More
azhagiya pandi puram

அஜித் பார்வையில் ‘பாண்டிபுர’ இயக்குனர்

மனிதன் ஒரு சமூக விலங்கு (மென் ஈஸ் எ சோஷியல் அனிமல் ) என்றார் அரிஸ்டாட்டில். நகரமோ கிராமமோ மனிதன் கூட்டமாகத்தான வாழ வேண்டி இருக்கிறது. எனவே இதற்கேற்றபடி “நமக்கு அருகாமையில் உள்ளவர்களோடு நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அனைவரிடமும் பகையை …

Read More
still of teaser release

உங்கள் ஊரில் எதற்காக கொலை விழுகிறது?

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் உதயநிதி ஸ்டாலினை பார்த்து சந்தானம் அடிக்கடி சொல்லும் வார்த்தை… ”நீயெல்லாம் நல்லா வருவடா” . இப்போது எஸ் ஜி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , விமல் , சமுத்திரக்கனி , அமிர்தா என்று …

Read More
stills of srikant and vandhana

எம்ஜிஆர் , நம்பியார் …. பவர் ஸ்டார் !

வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது முடியாத போது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இரண்டாவது ரூட்டில் தனது கேரியர் காரை இப்போது திருப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த் . தனது மனைவி வந்தனா ஸ்ரீகாந்தின் தயாரிப்பில்  கோல்டன் பிரைடே (தங்க …

Read More
vivek and dhanush

உட்டு ஓட்டு… உடன்பிறப்பே !

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து– ஒளிப்பதிவு —இயக்கத்தில் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தானே தயாரித்து நடிக்கும் தனுஷின் 25வது படம்  வேலை இல்லாப் பட்டதாரி. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரண்யா பொன் வண்ணன் “இந்தப் படத்தோட கதையை …

Read More
sudhakshana in thirundhuda kaadhal thiruda

திருந்துடா , காதல் திருடா!

பல மலையாளப் படங்களை தயாரித்ததோடு முழுக்க முழுக்க துபாயில் தயாரிக்கப்பட்ட ‘டிரீம் சிட்டி’ என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல மலையாள மெகாத் தொடர்களை எடுத்ததுடன்  ஸ்டுடியோ உரிமையாளராகவும் இருக்கும் சனல் தோட்டம் என்பவரின் நியூ டிவி தயாரிப்பு நிறுவனம் சார்பில்…  …

Read More

சினிமாக் காட்டில் காமெடி மழை

குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி  அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் …

Read More

மைந்தன்….. மெயின் தான்!

மலேசியாவில் 170 சேனல்கள், பண்பலை வானொலிகள் என்று கொடிகட்டிப் பறக்கும் ஆஸ்ட்ரோ  ஷா நிறுவனம்  மலாய், சீன மொழிகளில் படங்களை தயாரித்து வந்தது . அடுத்து  தமிழ்ப் படங்களை தயாரிக்கத் தொடங்கி ‘அப்பளம்’ படத்தை முதலில்  தயாரித்தது. இது வணிக வெற்றியையும் …

Read More
arunthathi - photo

தொட்டால் … இப்படிதான் , தொடரும் !

இணைய தளத்தில் பரபரப்பான சினிமா விமர்சனங்களால் பெயர் பெற்ற கேபிள் சங்கர் இயக்க, துவார்.ஜி.சந்திரசேகர் சார்பில்  FCS கிரியேஷன்ஸ் தயாரிக்க,  .தமன், அருந்ததி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தொட்டால் தொடரும் .உ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட ‘தொட்டால் …

Read More

சிங்கள இயக்குனர் பிரசன்ன விதனாகேவுடன் ஒரு விவாதம்

ஈழத் தமிழர்களின் நியாயம் சொல்வது போன்ற ஒரு மெல்லிய பொய்யான போலிப் போர்வையில் அவர்களை மேலும் அசிங்கப்படுத்தி…. இலங்கை ராணுவத்துக்கும் சிங்களப் பேரினவாத மனோ ‘பாவத்துக்கும்’ வக்காலத்து வாங்கும் ஒப நாதுவா ஒப ஏக்க படம் சென்னை வடபழனி ஆர்.கே வி …

Read More
intellectual arrogance

அந்த… சிங்களப் படத்தின் கதை

பிரசன்ன விதானகே என்ற சிங்கள இயக்குனர் இயக்கி 2012 ஆம் ஆண்டு வெளியான ஒப நாதுவா ஒப ஏக்க (வித் யூ  வித்தவுட் யூ ) . அண்மையில் தமிழ் நாட்டில் திரையிடப்பட முயற்சிகள் நடந்து தமிழர்களுக்கு ஆதரவான படம் என்றும் …

Read More
lucky ladki

தெலுங்கில் எத்தனை கோடி இன்பம்…!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில்  ஜெகபதிபாபு, ராகுல் ப்ரீத்சிங் இருவரும் ஜோடி போடுகிறார்கள் . இதற்காக இந்த பிட்டு இங்கே போடப்படவில்லை . தமிழில் பிந்து மாதவி நடித்த டீச்சர் வேடத்தில் தெலுங்கில் நடிக்கப் போவது சன்னி லியோன். …

Read More