வில்லி இல்லாத டி வி சீரியலா? அது எப்படி?
வில்லத்தனமான கேரக்டர்கள் இல்லாமல் , மாமியார் மருமகள் சண்டை இல்லாமல், அழுது வடியும் கதாபாத்திரங்கள் இல்லாமல் .. இப்படி வழக்கமான தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுக்க முடியுமா? முடியும் என்று களம் இறங்கி இருக்கிறது ஏ …
Read More