வலியவன் @ விமர்சனம்

எஸ் கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.என். சம்பத் தயாரிக்க, ஜெய் – ஆண்ட்ரியா நடிப்பில்,  எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கி இருக்கும் படம் வலியவன் . இந்த வலியவன் வலிமையனவனா?  வலியை தருபவனா? பார்க்கலாம். ஒரே ஊரில் …

Read More

கல கல .. லக லக .. ‘நண்பேன்டா ‘

நண்பேன்டா படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தில் நயன்தாரவை விடவும் அதிகம் கவர்வது உதயநிதி ஸ்டாலின் நடனம் ஆடி இருக்கும் விதம்தான் . அட என்று ஆச்சர்யப்படும்படி அட்டகாசமாக ஆடி இருக்க, சக ஹீரோக்கள் எல்லாம் போன் பண்ணி ”என்னங்க இப்படி கலக்கி …

Read More

நதிகள் நனைவதில்லை @ விமர்சனம்

சரஸ்வதி எண்டர்டெயின்மென்ட் வழங்க , கே. லாவண்யா தயாரிப்பில் அறிமுகக் கதாநாயகன் பிரணவ், மோனிகா, ரிஷா , பாலாசிங் ஆகியோர் நடிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி நாஞ்சில் பி.சி. அன்பழகன் இயக்கி இருக்கும் படம் நதிகள் நனைவதில்லை . படம் …

Read More

கிராபிக்ஸை தள்ளி வைத்த யூகன் !

இப்போதெல்லாம் ஒரு பாமர மனிதரை கோடம்பாக்கம்  வந்து படம் எடுக்க சொன்னாலும் கூட , “கிராபிக்ஸ் காட்சிக்கு இவ்ளோ பட்ஜெட்டு சார்” என்று பந்தாவாக சொல்லும் அளவுக்கு,  கிராபிக்ஸ் என்பது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சமாச்சாரமாகி விட்டது . நிலைமை …

Read More

அதிரடியாய் இறங்கும் ‘ரு’

ஆனந்த் வீணா தயாரிப்பு நிறுவனம் சார்பில் வீணா ஆனந்த் தயாரிக்க, இர்பான், ரக்ஷிதா, இயக்குனர் பேரரசு, ஆதவன் ஆகியோர் நடிப்பில் சதாசிவம் எழுதி இயக்கி இருக்கும் படம் ரு. தமிழ் எண்களின் படி ரு என்பது எண் 5 ஐக் குறிக்கும் …

Read More

உத்தம வில்லன் பற்றி .. கமல் பேட்டி

தனது உத்தமவில்லன் படம் பற்றி பேச,  இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் கமல் . எடுத்த எடுப்பிலேயே பாலச்சந்தர் இந்தப் படத்தில் நடித்திருப்பது பற்றித்தான் பேச்சு . ” படம் ஆரம்பிக்கிற அன்னிக்கு கூட, ‘நான் ஒன்னும் வருத்தப்படமாட்டேன் .  நீ …

Read More

11 மணி நேரத்தில் ஒரு படம்

நிரஞ்சனா புரடக்ஷன் சார்பில் ஜி. அனில்குமார் தயாரிக்க, புதுமுக ஜோடி ராஜா – ஜோதிஷா  நடிக்க, சுல்தான்ஸ் என்பவர் எழுதி இயக்கும் ‘தப்பா யோசிக்காதீங்க’ என்ற படம் காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு துவங்கி , மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பை …

Read More

குப்பை கதைக் களத்தில் ‘சாலையோரம்’

ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் , டாக்டர் செல்வா.தியாகராஜனுடன் இணைந்து தயாரிக்க, புதுமுகங்கள் ராஜ் – செரீனா இருவரும் இணையராக நடிக்க, இயக்குனர் பி.வாசுவிடம் உதவியாளராக பணியாற்றிய க.மூர்த்தி கண்ணன் எழுதி இயக்கும் படம் சாலையோரம் . “கேட்டதெல்லாம் கிடைக்கும் …

Read More

பட்ற @ விமர்சனம்

GK சினிமாஸ் சார்பில் வி.காந்தி குமார் தயாரிக்க, புதுமுகங்கள் மிதுன் தேவ்,  ஆதேஷ், வைதேகி,புலிபாண்டி, சாம் பால் ஆகியோர் நடிப்பில் ஜெயந்தன் இயக்கி இருக்கும் படம் பட்ற. பட்டறை என்பதன் பேச்சு வழக்கு சொல் இது. இந்தப் பட்ற தயாரித்திருக்கும் விஷய …

Read More

திலகர் @ விமர்சனம்

தொழிலதிபர் நாசே ராமச்சந்திரனின் மகன் ராஜேஷ் ராமச்சந்திரன்  மதியழகனுடன் இணைந்து, தனது பிங்கர் பிரின்ட் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்க  ராஜேஷின் தம்பி துருவா கதாநாயகனாக நடிக்க, பெருமாள் பிள்ளை  எழுதி இயக்கி இருக்கும் படம் திலகர் . திலகம் இட்டுக் கொள்ளும் …

Read More

கள்ளப்படம் @ விமர்சனம்

இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்க, படத்தின் இயக்குனர் வடிவேல் , ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம சந்தோஷ், இசையமைப்பாளர் கே, எடிட்டர் காகின் என்கிற வெங்கட் ஆகியோர் படத்திலும் முக்கியக் கதாபாத்திரங்களில் அதே பெயருடன்  முறையே இயக்குனர் , ஒளிப்பதிவாளர் , …

Read More

காலகட்டம் @ விமர்சனம்

A.B.R . தயாரிக்க, பவன், கோவிந்த், உமா, சத்யஸ்ரீ ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கே.பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் காலகட்டம் . படத்தின் ரசனைக் கட்டம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம் சென்னையின் மீனவக் குப்பம் ஒன்றில் …

Read More

நரை எழுதும் (அசத்தல்) சுயசரிதம்

ஜி அண்ட் கே புரடக்ஷன்ஸ் சார்பில் ஷஷாங்க் தயாரிக்க, டெல்லிகணேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மணிகண்டன் என்பவர் எழுதி இயக்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் 120 நிமிடப் படம் ‘நரை எழுதும் சுயசரிதம்’ . இந்தியன் படத்துக்காக வைரமுத்து எழுதிய …

Read More

கதம்.. கதம் @ விமர்சனம்

அப்பு மூவீஸ் சார்பில் முஸ்தரி மற்றும் கார்த்திக் தயாரிக்க, நட்டி நட்ராஜ், நந்தா , சனம் ஷெட்டி, மோனா ஆகியோர் நடிப்பில் பழம்பெரும் கதை வசனகர்த்தா தூயவனின் மகனான பாபு தூயவன் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் கதம்… …

Read More

நல்ல கோபத்தில் ‘கள்ளப் படம் ‘

பொதுவாக சினிமாவில் நடிக்கும்போது கேரக்டராகவே வாழ்ந்தார் என்று சொல்வது உண்டு . ஆனால் நடிகர்களை கேட்டால் கமுக்கமாக சிரிப்பார்கள் .  கேரக்டராக வாழ்கிறோம் பேர்வழி என்ற பெயரில் கற்பழிப்புக் காட்சியில் நடிக்கும் நடிகரோ , கொலை , தற்கொலைக் காட்சிகளில் நடிப்பவர்களோ …

Read More

வானவில் வாழ்க்கை @ விமர்சனம்

ஓசானியா ஏ ஜே ஆர் சினி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிக்க , ஜிதின் ராஜ், கானா சிவா உட்பட பல்துறை இசைக் கலைஞர்களான இளைஞர்கள் , இளம்பெண்கள் பலர் படத்தில் தங்களுக்கான பாடல்களை  தாங்களே பாடி இசைக்கருவிகள் வாசித்து நடிக்க, …

Read More

ராஜதந்திரம் @ விமர்சனம்

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ , சன் லேண்டு சினிமாஸ், ஒயிட் பக்கெட் புரடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க வீரா, அஜய் பிரசாத், தயாரிப்பாளர் பட்டியல் சேகர், ரெஜினா, இளவரசு,  ஆடுகளம் நரேன் ,ஆகியோர் நடிப்பில் ஏ.ஜி. அமித் இயக்கி இருக்கும் …

Read More

மகாபலிபுரம் @ விமர்சனம்

கிளாப் போர்டு மூவீஸ் சார்பில் விநாயக் தயாரித்து கதாநாயகனாக நடிக்க, கருணாகரன்,  விருத்திகா, அங்கனா ஆகியோர் நடிப்பில் டான் சாண்டி இயக்கி இருக்கும் படம் மகாபலிபுரம் .  ஒரு ரவுண்டு போய் வரும்படி இருக்கிறதா? பார்க்கலாம் . அம்மா இறந்த நிலையில் …

Read More

இவனுக்கு தண்ணில கண்டம் @ விமர்சனம்

வி வி  ஆர்  சினிமாஸ்க் சார்பில் வி வெங்கட் ராஜ் தயாரிக்க, சின்னத் திரை மூலம் நன்கு அறிமுகமான தீபக்,  புதுமுகம்  நேகா , நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க , பல நகைச்சுவை மற்றும் கதை அம்சம் உள்ள …

Read More

கஞ்சா கருப்பான ‘அஞ்சா’ கருப்பு

ஐ பி எல் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரிப்பில்  , சாரதி என்ற புதுமுக ஹீரோவும்  திரிஷ்யம் படத்தில் நடித்த அன்சிபாவும் ஜோடியாக  நடிக்க, இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி கோபு …

Read More