காஞ்சனா 2 @ விமர்சனம்

ராகவா லாரன்சின்  நேர்மை நமக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு . பின்னே? கொரியப்படம்,  ஹாலிவுட் படம் என்றெல்லாம் காப்பி அடிக்காமல்,  காஞ்சனா 2 என்ற பெயரில் தனது காஞ்சனா முதல் பாகத்தைதானே  எடுத்து இருக்கிறார் . அதே பயந்த லாரன்ஸ் … சிறுவர்களுடன் …

Read More

ஓ காதல் கண்மணி @ விமர்சனம்

மணிரத்னம் இயக்கத்தில் பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் ஏ ஆர் .ரகுமான் இசையில் துல்கர் சல்மான் , நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ் , லீலா சாம்சன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ஓ காதல் கண்மணி .  என் காதல் கண்மணி …

Read More

வடி’வெலி’

தெனாலிராமன் படத்துக்கு அடுத்து, அந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குனர் யுவராஜ் தயாளனின் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக  நடித்துக் கொண்டிருக்கும் படம் எலி . பெயர்தான் ரொம்ப சின்னது. ஆனால் படம் பற்றி யுவராஜ் தயாளன் சொல்லும் விஷயங்கள் எல்லாம் ரொம்ப …

Read More

‘கண்மணி’ கொடுக்குதா கலாச்சார அதிர்ச்சி ?

பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து, 17 ஆம் தேதி திரையைத் தொடுகிறது மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி.  இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தது மணிரத்னம் , பி சி ஸ்ரீராம், ஏ ஆர் ரகுமான், வைரமுத்து, நாயகன் துல்கர் , சல்மான்  அடங்கிய படக் …

Read More

எங்க காட்டுல மழை

குள்ள நரிக் கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி  அடுத்து வாலி பிலிம் விஷன்ஸ் தயாரிப்பில் இயக்கும் படம் எங்க காட்டுல மழை. மதுரை அருகே உள்ள கிராமத்தில் இருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகளோடு சென்னைக்கு வரும் கதாநாயகன் முருகன் , அவனது நண்பன் …

Read More

பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலிய அமண்டா

ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் திரைக்கதை, வசனம் எழுதி அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் தயாரித்து வரும் சாஹசம் படத்தில்,  பிரஷாந்தின் ஜோடியாக ஆஸ்திரேலியா அழகி அமண்டா என்பவர் நடிக்கிறார். சாஹசம் படத்தின் கதை  பாடல், ஆடல், …

Read More

கிராமத்துக் காதலில் ‘கமரகட்டு’

ஸ்ரீ தக்ஷா இன்னோவேஷன்ஸ் தயாரிக்க யுவன், ஸ்ரீராம், ரக்ஷா ராஜ் , மனிஷா ஜித் ஆகியோர் நடிப்பில்,  கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கலை இயக்கம் செய்து ராம்கி ராம கிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம் கமரகட்டு. கிராமத்து இனிப்பான …

Read More

கிராமத்துக் கதைகளுக்கு குறி வைக்கும் ‘கொம்பன்’

நிஜமான வெற்றியை கொம்பன் சுவைத்துக் கொண்டிருக்கும் சந்தோஷத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொம்பன் படக் குழு . விழா மேடையில் நடிகை கோவை சரளாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். படத்தின் சின்னையா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் வேல. …

Read More

சிம்ஹாவைக் கவர்ந்த ‘உறுமீன்’

AXESS பிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க , பாபி சிம்ஹா, கலையரசன் , ரேஷ்மி மேனன் ஆகியோர் நடிக்க , சக்திவேல் பெருமாள் சாமி இயக்கி இருக்கும் படம் உறுமீன் . படத்தைப் பற்றிக் கூறும் இயக்குனர் ” …

Read More

ராஜீவ் மேனனின் நடிப்புக் கல்லூரி

சினிமாவுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன் 2006 ஆம் ஆண்டு ‘மைன்ட் ஸ்கிரீன்’ திரைப்படக் கல்லூரியை உருவாக்கினார். ஆரம்பத்தில் ஒளிப்பதிவுக்கென்று இருந்த இந்த கல்லூரியில் பின்னர் திரைக்கதை பயிற்சி வகுப்புகள் உருவாக்கப்பட்டன. …

Read More

இசைத் தாத்தா- தயாரிப்பு அம்மா

டி.ஜே. மூவீஸ் சார்பில் லட்சுமி கதிர் தயாரிக்க, புதுமுகங்கள் ஜனா , ஆதி . அனு கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் பன்னீர் செல்வம் இயக்கி இருக்கும் படம் இரு காதல் ஒரு கதை . மாணவர்கள் படிக்க வேண்டிய வயதில் நன்றாக …

Read More

சகாப்தம் @ விமர்சனம்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்க, விஜய்காந்தின் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகம் ஆக, சுரேந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் சகாப்தம் . படத்துக்கு இருக்கிறதா வெற்றிக்கான  பிராப்தம் ? பார்க்கலாம். கிராமத்து இளைஞன் சகா …

Read More

ஸ்ருதிக்கு எதிரான அநியாய வதந்தி

பி வி பி நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காத நிலையில்  ஸ்ருதி அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் ‘புதிய’ படத்திற்கு சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரப்பப்படுகிறது . ஆனால் …

Read More

தமிழில் ஒரு ‘The Karate Kid ‘

ஜாக்கி சானும் , ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன்  ஜேடன் ஸ்மித்தும் இணைந்து நடித்த ‘The Karate Kid ‘ என்ற ஹாலிவுட் படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் சக்கைப் போடு போட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். …

Read More

கொம்பன் @ சினிமா விமர்சனம்

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு , எந்த சார்பும் இல்லாமல் நடு நிலையில் நின்று சமூக அக்கறை உள்ள ஒரு சாதாரண குடிமகன் எழுதும் கடிதம் . ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, கார்த்தி, …

Read More

ஆர் .கே.யின் அதிரடித் தனி வழி

மக்கள் பாசறை சார்பில் ஆர் கே தயாரித்து கதாநாயகனாக நடித்த  ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா,  சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின்  துவக்கத்தில்,  இனிஷியலை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவில் பிரபலமான கலைஞர்களை நினைவு …

Read More

ஜெயலலிதாவுக்கு அன்பழகன் கோரிக்கை

நதிகள் நனைவதில்லை படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான  பி.சி.அன்பழகன் தனது படத்துக்கு திரையரங்கு கிடைப்பதில் இருக்கும் பிரச்னை குறித்து அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் . “ஒரு வீட்டை விற்று படம் தயாரித்தேன் . இன்னொரு வீட்டை விற்று …

Read More

காட்டுத்தனமான ‘குற்றம் கடிதல்’

இன்னும் திரையரங்குக்கே வரவில்லை. அதற்குள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ஆகியவற்றைப் பெற்றதோடு , இந்தியன் பனோரமா, ஜிம்பாப்வே உலகப் பட விழா, மும்பை உலகப் பட விழா, பெங்களூர் …

Read More

மழை பெய்ய , யுவன் நடத்தும் இசை மழை

புது யுகம் தொலைக்காட்சி, மரம் வளர்க்கும் பணியில் ஆர்வம் காட்டும் கிரீன் ட்ரீ சொல்யூஷன்ஸ் என்ற  அமைப்புடன் சேர்ந்து , யு 1 மியூசிக்  எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றை வரும் மே …

Read More

மேகதாதுவுக்கு பதில் சொன்ன ‘கைபேசி காதல்’

எஸ் ஏ வி பிக்சர்ஸ் சார்பில் த. சக்திவேல் தயாரிக்க, கிரண், அர்பிதா ,  நடிகர் கிஷோர், தர்ஷன் , ஆகியோர் நடிக்க,  திம்மப்பள்ளி சந்திரா என்பவர் இயக்கி இருக்கும் படம் கைபேசி காதல். கைபேசி காதல் என்றதும் கைபேசி எப்படி …

Read More