சந்தானத்தின் வாக்கு பலித்தது

இனிமே இப்படிதான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தானம் “என்னை நன்கு புரிந்து கொண்டவர்கள் என்பதால் இனி சிம்பு,  ஆர்யா, உதயநிதி, கவுதம் மேனன் படங்களில் மட்டும் காமெடியனாகவும் நடிப்பேன் . மற்ற யார் படத்திலும் காமெடியனாக நடிக்க மாட்டேன் …

Read More

இன்னொரு மணிரத்னத்தின் ‘யாகாவராயினும் நாகாக்க’

தெலுங்கில் மிகக் குறைந்த காலத்தில் 63 படங்களை இயக்கியவர் ரவிராஜா பினிசெட்டி. இதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். நாசரை முதன் முதலில் தெலுங்கில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.இவரது இரண்டாவது மகன்தான் நடிகர் ஆதி.மூத்த மகன்?இந்தியாவில் பிகாம் முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்து …

Read More

கார்த்திக் மீண்டும் ஹீரோவாக… அமரன் -2 !

சரித்திரம் படைத்த தமிழ் திரைப்படமான அவள் அப்படித்தான் படத்தின் கதையை எழுதியதோடு , படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா மற்றும் வண்ண நிலவனோடு சேர்ந்து திரைக்கதை வசனத்தையும் சோம சுந்தரேஸ்வர் என்ற தனது இயற்பெயரில் எழுதி புகழ் பெற்று …. நவரச நாயகன் …

Read More

இயக்குனர் பாலாவின் சற்குண சண்டி வீரன்

இயக்குனர் பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்க அதர்வா,  கயல் பட நாயகி ஆனந்தி ஆகியோர் நடிக்க , நையாண்டி படத்துக்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் சண்டி வீரன் . ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சரவணன் படத்தை வெளியிடுகிறார் …

Read More

தமிழ்த் தாயை வணங்கிய ‘பாகுபலி’ ராஜ மௌலி

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி மாற்றப்பட்டு மாவீரன் என்ற பெயருடன் வந்த (மகதீரா என்ற )அந்த தெலுங்குப் படம்,  அதன் மேக்கிங்கில் நம்மை பிரம்மிக்க வைத்தது. அதன் பின்பு ஒரு ஈயை ஹீரோவாக வைத்து ஒரு டப்பிங் படமாக மட்டும் …

Read More

விக்ரமுடன் நடிக்கும் அக்ஷய் குமார்

மும்பை நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா நடத்தும் தொலைக் காட்சி பிக் டீல் டிவி (Big Deal TV). முழுக்க  வீட்டு உபயோகப் பொருட்கள்  ஷாப்பிங் பற்றி மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சேனல் இது. பிரபல இந்தி நடிகர் …

Read More

மீண்டும் ‘லிங்கா’ பிச்சை

லிங்கா பிரச்னையின் அடுத்த கட்டமாக மீண்டும் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிங்காரவேலனிடம் “கோவை, என் எஸ் சி  ஏரியா விநியோகஸ்தர்கள், மற்றும் வேந்தர் மூவீஸ் தவிர எல்லோருக்கும் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இவர்களுக்கும் விரைவில் லிங்கா தயாரிப்பாளர் கொடுத்து விடுவார் . …

Read More

‘கங்காரு’வின் காலொடித்த ‘லிங்கா’ சிங்கா !

வரம்பின்றி அதிக விலைக்கு விற்கப்பட்ட லிங்கா படத்தை வாங்கி,  பெரும் நஷ்டத்துக்கு ஆளான விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள்  அதற்கான நிவாரணம் பெற தொடர்ந்து போராடி வருவதும் , அவர்கள் சார்பாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் மற்றும் சிலர் தொடர்ந்து பேசி வருவதும் …

Read More

சந்தானம் ஹீரோ ; ஆர்யா காமெடியன்

பி வி பி நிறுவனத்துக்கு முதல் பிரதி அடிப்படையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை நடித்தும் தயாரித்தும் கொடுத்த சந்தானம்,  அதில் தனக்கு கிடைத்த கதாநாயக வெற்றியைத் தொடர்ந்து ,  முழுக்க முழுக்க சொந்தப்  படமாக , தனது ஹேன்ட் மேட் …

Read More

மாஸ் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காத காரணம் !

எம் கே சினி ஆர்ட்ஸ் சார்பில் மாதேஸ்வரன் தயாரித்து கதாநாயகனாக நடிக்க , கதாநாயகியாக காஷிஹா என்ற கேரளப் பெண் அறிமுகம் ஆக, சாம்ராஜ்  கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும்  படம் சாந்தன் . இந்த மாதேஸ்வரன் நிஜ …

Read More

5 4 3 2 1 .. குறையுது கியூப் ரேட் !

பானு பிக்சர்ஸ் சார்பில் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரடக்ஷன்ஸ் சார்பில் ஜி.வி.கண்ணன் இருவரும் தயாரிக்க, அர்வின், ஷபீர், பவித்ரா ஆகியோர் நடிக்க…..  கார்த்திக் சுப்புராஜிடம் பீட்சா படத்தில் இருந்து உதவியாளராக பணியாற்றிய ராகவேந்திர பிரசாத் இயக்கி இருக்கும் படம் 54321 …

Read More

‘பவர் ஸ்டார்’ — பட்டம் கொடுத்தது யார்?

ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்க, ரெட்டசுழி, 16, தா ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராக பணியாற்றியவரும் திணறல்  என்ற மலேசிய தமிழ்ப் படத்தை  இயக்கியவருமான  உதயா ராமகிருஷ்ணன் கதை திரைக்கதை …

Read More

வித்தியாசமான ‘திருட்டு ரயில்’

எஸ் எஸ் எஸ் மூவீஸ் சார்பில் ஏ எஸ் டி சலீம் மற்றும் பி.ரவிகுமார் தயாரிக்க , ரக்ஷன் – கேதி என்ற புது ஜோடி அறிமுகமாக , முத்துநகரம் படத்தை இயக்கிய திருப்பதி அடுத்து இயக்கி இருக்கும் படம் திருட்டு …

Read More

தொடரும் லிங்கா பிரச்னை ; ஒரு பவர் பிளே

லிங்கா திரைப்படத்தை வெளியிட்ட – திரையிட்ட வகையில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தில் சுமார் முப்பத்தைந்து கோடியை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பல்வேறு போராட்டங்களில்  இறங்கினார்கள் அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் …

Read More

காதலித்த பின்னர் நடிக்க வந்த ஜோடி

பெரும்பாலும் படத்தில் நடிக்கும்  நாயகன் நாயகியர்  , நடிக்க வந்த பிறகு கஇருவர் ஒன்றாகி படம் எடுத்து முடிக்கும் முன்பாகவோ அல்லது முடிந்த பிறகோ , திருமணம் செய்து கொள்வதுண்டு. இப்படித்தான் பாக்யராஜ்- பூர்ணிமா,பார்த்திபன் -சீதா, ,செல்வமணி -ரோஜா, சூர்யா- ஜோதிகா …

Read More

பா.விஜய் இயக்கும் ஸ்ட்ராபரி

பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகி  ஞாபகங்கள் , இளைஞன் படங்களில் ஹீரோவாக நடித்த பா.விஜய் அடுத்து தகடு தகடு என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். , இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது . இதை அடுத்து இப்போது பா. விஜய் …

Read More

விஜய் ஆண்டனி ‘அறிமுகப்படுத்திய’ ஹீரோ

அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்க, கிருஷ், சிருஷ்டி டாங்கே நடிப்பில்,  தம்பி செய்யது இப்ராஹிம் இயக்கும் படம், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’. கவிஞர் வாலி பாடல் எழுதிய கடைசி படமாம் இது . படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இரண்டு பாடல்களை …

Read More

நயன்தாராவைப் பாராட்டும் ‘புறம்போக்கு’ ஏகாம்பரம்

‘ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.’– என்று நமது விமர்சனத்தால் பாராட்டப்பட்ட , புறம்போக்கு படத்தின் ஒளிப்பதிவாளரான ஏகாம்பரம் , படத்தின் இயக்குனர் ஜனநாதனைப் போலவே நிஜமான கம்யூனிச சித்தாந்தத்தில் …

Read More

சந்தனத்துக்கு பிரேம்ஜி செய்த நாரதன் வேலை

வெற்றிவேல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் தி பிரின்சிபல்ஸ் இந்தியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க , நகுல்,  நிகிஷா பட்டேல், சுருதி ராம கிருஷ்ணா ஆகியோர் நடிக்க , நாகா வெங்கடேஷ் இயக்கும் படம் நாரதன் . தெலுங்கில் வந்த பிரம்மா காது …

Read More

சென்னைத் தமிழ் இனிமையில் ‘வந்தா மல’

கெய்கர் பிலிம் புரடக்ஷன் சார்பில் மலேசியாவைச் சேர்ந்த ஜெயராதாகிருஷ்ணன்  மற்றும் நவ குமாரன் இவர்களுடன் கொரியாவைச் சேர்ந்த கிம் சூன் ஜாங் ஆகியோர் தயாரிக்க…. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் ஆகியோருடன்  கங்காரு பட நாயகிகளில் ஒருவரான பிரியங்கா கதாநாயகியாக நடிக்க, …

Read More