பாரதிராஜாவை எச்சரிக்கும் பாலா

குற்றப் பரம்பரை வரலாறு பற்றிய படத்தை ‘எனது லட்சியப் படமாக இயக்க விரும்புகிறேன் ‘ என்று வெகு நாட்களாக சொல்லிக் கொண்டு இருந்தார் பாரதிராஜா .   அதற்கு ரத்னகுமார் கதை எழுதுவதாக தகவல்கள் வந்தன .  இதற்கிடையில் எழுத்தாளரும் நடிகருமான, …

Read More

ஒரே நடிகர் நடிக்கும் முழு நீள திரைப் படம் ‘மற்றொருவன்’

தமிழில் வசனம் இல்லாத படங்கள் வந்துள்ளன . ஒரே நாளில் எடுக்கப்பட்ட படங்கள் வந்துள்ளன . ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய படங்கள் வந்துள்ளன . ஆனால்  ஒரே மனிதன் — நபர்– நடிக்கும் படம் …

Read More

சிவகுமாருக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் கொடுத்த ஐடியா

திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரும்,  தென்னிந்திய  சினிமாவின்  என்சைக்ளோபீடியா என்றழைக்கப்பட்டவருமான மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தனின் படத் திறப்பு விழா ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், மன்சூரலிகான், லாரன்ஸ், ரமேஷ் கண்ணா, எஸ்.வி.சேகர், நடிகை குட்டி பத்மினி, தயாரிப்பாளர்கள் …

Read More

உதவியாளருக்கு விட்டுக் கொடுத்த ‘ஜித்தன் 2’ வின்சென்ட் செல்வா

சிறப்பான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில்  ஆர் பி சவுத்ரியின் மகன் ரமேஷ் ஹீரோவாக நடிக்க,   வித்தியாசமான கதை திரைக்கதை மற்றும்  மேக்கிங்கில் உருவாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஜித்தன். இந்தப் படத்துக்கு பிறகு  இன்று வரை ரமேஷ், …

Read More

”Mudinja Oru Kai Paaru….” – Oyee Movie Song Video

வரும் 8 ஆம் தேதி  திரைக்கு  வரும் ஓய் படத்தில்  இடம் பெறும்,  அசத்தலான  ”முடிஞ்சா  ஒரு கை  பாரு…;; பாடல் ! பாடலுக்கு  கீழே  உள்ள இணைப்பை  சொடுக்கவும்  https://www.youtube.com/watch?v=V4d_kXoYHbk

Read More

Oyee – Team Interview video

இசைஞானி இளையராஜாவின் துள்ளல் இசையில் வரும் எட்டாம் தேதி வெளிவரும் ஒய் படத்தின்   Team Interview  பல  சுவையான தகவல்களைக் அறிய  கீழே  உள்ள இணைப்பை  பயன்படுத்துங்கள்    https://www.youtube.com/watch?v=ixOwVrlTYVY&feature=youtu.be

Read More

இயக்குனர் மகேந்திரனால் பாராட்டப்பட்ட தோழா இயக்குனர்

‘தமிழில் ஹிட் ; தெலுங்கில் சூப்பர் ஹிட்’ என்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தோழா  . இதை முன்னிட்டு நல்ல விமர்சனம் தந்த ஊடகங்களுக்கும் அவற்றின் வழியே மக்களுக்கும் நன்றி சொல்ல , பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி சொன்னது படக் குழு . …

Read More

இயக்குனர் ஸ்ரீராமின் ‘பூனை மீசை’ சிறுகதைத் தொகுப்பு

‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர் ‘ படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம்,  சுமார் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் அடங்கும்படியான  சிறுகதைகளை எழுதி அவற்றுக்கு சிம்கார்டு சிறுகதைகள் என்று பெயரும் வைத்து,  ‘பூனை மீசை’ என்கிற பெயரில் சிறுகதை தொகுப்பு நூலாக  உருவாக்க , அதன் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. …

Read More

அப்போ ‘மெட்ராஸ் ஜானி’, இப்போ ‘டார்லிங் பாலாஜி’

தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர்  ‘மெட்ராஸ்’  படத்தில்  ஜானி’ கதாப்பாத்திரத்தில் நடித்த ‘ஹரி’.    வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு ‘மைம்’ கலைஞர். அதாவது வசனங்கள் இல்லாமல்  பாவனைகளை விசயங்களை சொல்வதில் வல்லவர் . சின்னதோ, …

Read More

நடிகர் சங்கத்தை வளைக்கும் அரசியல் கட்சிகள்

முன்பெல்லாம்,  நடிகர் சங்கம் என்றால் எப்போதாவது எதாவது பொதுப் பிரச்னைக்கு ஃபுல் மேக்கப்போடு கையாட்டிக் கொண்டே திறந்த வேனில் ஊர்வலம் போவர்கள் . பார்க்கிற மக்களுக்கு அந்த பொதுப் பிரச்னையே மறந்து போகும்.  அல்லது எப்போதாவது எல்லாரும் ஒன்று கூடி பேசுவதை …

Read More

கலையரசன் கொண்டாடும் டார்லிங் 2

உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலைத் தாய். அந்தக் கலைத்தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற இன்றைய தலைமுறை நடிகர்களில் முக்கியமான ஒருவராக, கலையரசன் திகழ்கிறார். ‘மெட்ராஸ்’ …

Read More

அசத்தும் டார்லிங் 2 முன்னோட்டம்

‘காக்க! காக்க! கனகவேல் காக்க!’ என்று ஆரம்பிக்கும் ‘டார்லிங் 2’ படத்தின்  டிரெய்லர், இப்போது ஒன்பது லட்சம் பார்வையாளர்களைக்  கடந்து மேலும் பலராலும் பார்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது .   படத்திள் ஹீரோவாக அறிமுகமாகும் ரமீஸ் ராஜாவிற்கு ‘டார்லிங் 2’ ஒரு …

Read More

இசையரசி பி. சுசீலாவுக்கு கின்னஸ் விருது – சில அடேயப்பா தகவல்கள் !

திரையுலகில் தனது பின்னணி பாடும் திறமையால் சிகரம் தொட்ட முதல் பின்னணிப் பாடகி பி.சுசீலா .  சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி பல மொழிகளில் பாடி வருபவர்.  ஆந்திர …

Read More

எய்ட் பேக் வைத்த ஹீரோ ; எண்ணிப் பார்த்த இயக்குனர்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’.  படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு …

Read More

நடு நடுங்கி எடுக்கப்பட டார்லிங் 2

G.V. பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவந்த டார்லிங் படம் விமர்சகர்கள் இடையேயும் , ரசிகர்கள் இடையேயும்  வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது.  இசை அமைப்பாளராக  இருந்த G.V.பிரகாஷ்குமார்க்கு ஒரு நல்ல நடிகன் என்ற அந்தஸ்தும் கிடைத்தது.  படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா …

Read More

தேய்கிறது ‘தேசிய விருது’ எடிட்டர் கிஷோரின் குடும்பம்

அறிவிக்கப்பட்டு இருக்கும்  தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில்  விசாரணை படம் சிறந்த மாநில மொழி படமாக விருது பெறுவதோடு ,  அந்தப் படத்தில் நடித்த சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான விருதையும் , படத்தின் எடிட்டரான மறைந்த கிஷோர் அதே படத்துக்காக …

Read More

குஷ்பூவை அடுத்து ஹன்சிகா? கோயில்…! கோயில்….!!!

பிரபல நடிகை ஜெயப்ரதா மற்றும் அவர் சார்ந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், சத்யம் படத்தை இயக்கிய A.R.ராஜசேகர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம்  “உயிரே உயிரே”. ஜெயப்பிரதா  தனது மகன் சித்து வை இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு …

Read More